தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220705185624441.jpeg

Heading : வலையங்கம் - வேண்டாம் இலவசம்

Comment : The government is only a custodian of money collected from taxpayers. Let the politicians give freebies from their personal/party funds. ..CA SURESH PONDICHERRY

Heading : திருமகள் போல வளர்த்தேன் சத்யபாமா ஒப்பிலி

Comment : என் குருநாதர் பாலகுமாரனின் நடை இதில் தெரிகிறது. அற்புதமான நடை, ஆழ்ந்த சொற்கள். ஆடிப்பூரத்திற்கு ஏற்ற பதிவு. வாழ்க உம் எழுத்தோவியம்.

Venkatakrishnan , Chennai

Heading : இல்லந்தோறும் இந்தியக் கொடி - விகடகவியார்.

Comment : இல்லந்தோறும் இந்தியக் கொடி போதாது விகடகவியார். உள்ளந்தோறும் வேண்டும். இந்தியாவுக்கு இன்ரைய தேவை அது தான். !!!!

pa.ravichandran , avinashi