ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
வெற்றிகரமாக நாம் 100 அனுபவங்களை கடந்து இன்று 101 வது பகுதிக்கு வந்துள்ளோம். இந்த வாரம் அனுபவத்திற்கு பதில் அனுகிரஹத்தை பெறுவோம்.
ஸ்ரீ மகா பெரியவாளுக்கு மிகவும் இஷ்டமான ஸ்ரீசங்கர பகவத்பாதர் அருளிய ஸ்தோத்திரம். இதை தினமும் நானா பிராத்தனையில் சேர்த்துக்கொள்வோம். ஸ்ரீ மஹாபெரியவளின் அருளை பெறுவோம்
திரு T M கிருஷ்ணா குரலில் தோடகாஷ்டகம்
1. விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் (1)
2. கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகரதுக்க விதூன ஹ்ருதம் I
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (2)
3. பவதா ஜனதா ஸ¨ஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே I
கலேயேச்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (3)
4. பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா I
மம வாரய மோஹமஹாஜல திம்
பவ சங்கர தேசிக மே சரணம் (4)
5. ஸுக்ருதே அதிக்ருதே பஹ§தா பவத:
பவிதா ஸமதர்சன லாலஸதா I
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம் (5)
6. ஜகதீ மவிதும் கலிதாக்ருதய:
விசரந்தி மஹா மஹ;ஸச்சலத: I
அஹிமாம் சுரிவாத்ர விபாஸ புர:
பவ சங்கர தேசிக மே சரணம் (6)
7. குருபுங்கவ புங்கவகேத ந தே
ஸமதா மயதாம் நஹி கோபி ஸுதி: I
சரணாகதவத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம் (7)
8. விதிதா ந மயா விசதைக கலா
நச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோமி
த்ரு தமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் (8)
Leave a comment
Upload