தொடர்கள்
பொது
மக்கள் பேட்டி ! மக்கள் பாட்டு ! ராஜா ராஜா தான் 80 !

ராஜா ராஜா தான் !

20220504103817234.png

இசைஞானியின் பிறந்த நாளுக்கு, உங்கள் வாழ்வில் இளையராஜாவின் எந்த பாடல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்வியை வைத்தோம்..

அப்படியே அந்த பாடலில் நான்கு வரிகளையும் பாடச் சொன்னதில்.........

சொல்லப்போனால் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரிடமும் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஒவ்வொருவரிடமும் ஒரு பாடல் புதைந்திருக்கும்.