தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 20 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250302104051245.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

லட்டு சரஸ்வதி பாட்டி

தன் இளமைக்காலத்தில் ஸ்ரீ மஹாபெரியவளின் முதல் தரிசனம் முதல் வாழ்நாள் முதல் நடந்த பல அதிசிய அனுபவங்களை உணர்ச்சியும், பக்தியும் பொங்க அவர் பகிர்ந்துகொள்ளும் விதம் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

எப்படியெல்லாம் நாம் குருவை கொண்டாடுகிறோம் என்று இவரின் அனுபவம் நமக்கு விளக்கும்.

92 வயதில் கட கட வென அவர் விவரிக்கும் விதம் அருமை.

இந்த வார அனுபவம் இதோ உங்களுக்கு