தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2025030509292435.jpg

Heading : சிரிப்பும் சித்திரமும் - தேவா

Comment : என் பையனை அப்ப இனிமேல் கிரிக்கெட் விளையாடிய தடை செய்ய மாட்டேன்

Ujjivanam, Chennai

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 109 - பரணீதரன்

Comment : பள்ளி நாட்களில் என்னுடைய தமிழாசிரியர் எடுத்த வகுப்பு நினைவுக்கு வருகிறது

Ujjivanam, Chennai

Heading : பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுரத்தாள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : கண்கண்ட தெய்வம் சமய புரத்தில் • அவள நினைத்த மாத்திரத்தில் அருள் புரிவாள்• எங்க ஊரு மாரியம்மா • கட்டுரையைப் படிக்கும் போதே உடல் சிலிர்க்கிறது

Ujjivanam, Chennai

Heading : நிர்மலா சீதாராமன் எனும் ஆளுமை - சத்யபாமா ஒப்பிலி

Comment : அருமையான கருத்துக்கள், மிகவும் எளிதில் அனைவருக்கும் புரியும் அளவில் க எடுத்துரைத்த விதம் சூப்பர்• அவரது ஆளுமைத் திறனும், எளிமையும் பற்றி க் கூற வார்த்தைகளை த் தேட வேண்டும்

Ujjivanam, Chennai

Heading : எடப்பாடி அமித்ஷா சந்திப்பு-விகடகவியார்

Comment : இந்த சந்திப்புக்கு பிறகு செங்கோட்டையார் தனியாக சென்று அமித் ஷா வை (எடப்பாடிக்கு தெரியாமல்) சந்தித்திருக்கிறார் ..... என்ன நடக்கிறது..... இன்னொரு ஏக்நாத் ஷிண்டே தயாராகிறாரா???

Sriram Srinivasan, Chennai

Heading : மறு வாசனை... - 1 - அய்யாசாமி

Comment : தாத்தா காலத்து நினைவுகள் வருகிறது, நல்ல துவக்கம்👌

Meenakshi Ragupathi , Guduvancherry,chennai

Heading : அன்பிசம் - சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : சனீஸ்வரர் கோயில்களும்..!! சனிப்பெயர்ச்சியும்..!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சனி பகவான் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது

Ujjivanam, Chennai

Heading : சபரிமலையில் தரிசன வரிசை மாற்றம் !! விகடகவி கட்டுரையின் தாக்கம் - பால்கி

Comment : விகடகவி பத்திரிகை மூலம் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு விடியல் ஏற்பட்டுள்ளது என்று பார்க்கும் போது திரு • பால்கி போன்ற உண்மை பக்தர் செய்த தொண்டு இவ்வுலகம் இருக்கும் வரை மறக்க முடியாது• சாமி சரணம்

Ujjivanam, Chennai