மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இண்டியன்ஸ் கேம்பில் ரோஹித் ஷர்மாவின் மாஸ் எண்ட்ரி.
சாம்பியன்ஸ் ட்ராஃபீ 2025 கோப்பை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை இண்டியன்ஸ்சுக்கும் ஆடுகிறார். 2023 வரை அந்த அணியின் கேப்டனாக இருந்து ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றும் கொடுத்திருக்கிறார்.
22 மார்ச் அன்று தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு கேம்புடன் இணைந்திட வருகையில் அணியின் சார்பில் ப்ரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒரு சினிமா எண்ட்ரி மாதிரியே இருந்தது.
கோட் சூட் பேட்டுடன் ஒரு மாஸ் எண்ட்ரியே கொடுத்திருக்கிறார் நம்ம ரோ'ஹிட்'-மேன்.
மும்பை இண்டியன்ஸ் ரசிகர்கள் இன்னும் இவரைத் தான் கேப்டனாக கருதுகின்றனர்.
மும்பை இண்டியன்ஸ் அணி தலைமை இவரை மும்பையின் ராஜா திரும்பி வந்திருக்கிறார் (Mumbai cha Raja is back) என்று கௌரவித்திருக்கிறது.
Leave a comment
Upload