தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 14 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250119122709406.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ சிதம்பரேச ஐயர்

1969ல் தொடங்கி தன் தந்தையுடன் ஸ்ரீ மகா பெரியவாளை தரிசித்தது தொடங்கி, தன் மனைவியுடன், குழந்தைகளுடன் என பல வருட காலம் பயணித்த அனுபவத்தை பகிர்கிறார் ஸ்ரீ சிதம்பரேச மாமா.

இவரின் அனுபவத்தை கேட்பதே நமக்கான அனுகிரஹமாக தோன்றுகிறது.

நாமும் அங்கே அவர்களுடன் இருந்ததை போன்றே தோன்றுகிறது.