தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

20250113230249199.jpg

எமக்கு இணைக்கத் தெரியும்,

உடைக்கக் கற்றுக்கொள்ளவேயில்லை.

அடிக்கடி (மனம்) உடைந்து போய்விடுவோம்

ஆனால், பிறரை

உடைத்துவிடக் கற்றுக்கொள்ளவேயில்லை.