கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
சீப்பு ராமமூர்த்தி மாமா
ஸ்ரீ மகா பெரியவாளுடன் கைங்கரியம் செய்து கொண்டு அவருடன் பயணித்த பலரில் ஒருவர் சீப்பு ராமமூர்த்தி மாமா. இந்தக்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் பலவகையில் நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிடில் இதுபோன்ற பொக்கிஷங்களை நாம் தவறவிட்டிருப்போம்.
இவர்களின் அனுபவத்தை நாம் கேட்கும்போது அதுவும் அவர்களே அவர்களின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நாமும் அந்த காலகட்டத்தில் ஸ்ரீ பெரியவளுடன் பயணித்தது போல் உள்ளது.
ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஸ்ரீ பெரியவாள் நமக்கு அளிக்கும் அனுகிரஹமே.
இந்த வார அனுபவத்தை பெறுவோம்
Leave a comment
Upload