Heading : தைப்பூச திருநாளில் தொட்டது எல்லாம் துலங்கும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : தைப்பூசம் பற்றிய குறிப்புகள் சிறப்பு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நல்லதே நடக்கட்டும் முருகனை வணங்கி வழிபடுவோம்.
Heading : பறவைகள் பலவிதம் இந்த வார பறவை - வெண் தொண்டை மீன் கொத்தி- ப. ஒப்பிலி
Comment : நல்ல தகவல்... என் பண்ணை வீட்டில் நாங்கள் தினமும் ஒரு ஜோடியாக இந்த மீன்கொத்தி பறவையை பார்க்கிறோம்... அந்த நீலம் ஒரு தனித்தன்மை யாக இருக்கிறது.நன்றி ...
Heading : வெட்டியாவா நான் இருக்கேன்? -முனைவர் என். பத்ரி
Comment : இந்த மாதிரி இளைஞர்கள் மனசு ரொம்ப பாவம்....அதுவும் வீட்டில் ஒரு அக்காவோ அல்லது தங்கைக்கோ வேலை கிடைத்து, இவனுக்கு மட்டும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றால் ரொம்பவே பாவம்.... இந்த காலகட்டம் எனக்கும் ஒரு சில மாதங்களுக்கு அமைந்தது நினைவுக்கு வந்தது... இது கற்பனையே என்றாலும், இந்த மாதிரி சூழ்நிலையில் உள்ள ஆண், பெண் எல்லோருக்கும் சீக்கிரமே வேலை கிடைக்கட்டும்....
Sriram Srinivasan, Chennai
Heading : கூடுதல் டிஜிபி போட்ட குண்டு- விகடகவியார்
Comment : ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கே கொலை முயற்சி .....அதை அவரே புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாதது, அரசின் ஊழல் நிலைப்பாட்டையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவையையும் உறுதி செய்கிறது.. சாதாரண மனிதன் நிலைமை!!!!!
Sriram Srinivasan, Chennai
Heading : பள்ளி தலம் அனைத்தும் .... -மரியா சிவானந்தம்
Comment : இந்த மாதிரி குற்றம் புரிந்தவர்களுக்கு, தண்டனை மிகவும் கொடுமையானதாக மாற்ற வேண்டும்... உடனடி தீர்ப்பு.... அதுவும் சாகும்வரை பட்டினி போட்டு கொல்லவேண்டும்....
Sriram Srinivasan, Chennai
Heading : காதலர் தினம் - இலாவண்யா மணிமுத்து
Comment : காதல் என்பது மனதைப்பொறுத்த விஷயம்• நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் பற்றியது என்பதை விளக்கிய முறை அருமை
Ujjivanam, Chennai
Heading : தைப்பூச திருநாளில் தொட்டது எல்லாம் துலங்கும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : முருகப்பெருமானின் பெருமைக்கு அளவே இல்லை • முருகா என்று கூப்பிட்டால் முன் வந்து நிற்பவர்• அவனை அனுதினமும் நினைக்க அவன் அருள் வேண்டும்
Uk, Chennai
Heading : பறவைகள் பலவிதம் இந்த வார பறவை - வெண் தொண்டை மீன் கொத்தி- ப. ஒப்பிலி
Comment : வெண் தொண்டை மீன் கொத்திக் பறவை பற்றிய தகவல்கள் அருமை• குஞ்சுகளுக்கு உணவு கட்டுவதில் ஆண், பெண் இரண்டு பறவைகளும் பங்கு பெறுகின்றன என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்
Ujjivanam, Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : வளர்ந்து பரவுதல் ÷ வயலில் நாற்றங்காலில் நாற்று நட்டு வளர்ந்த நாற்றை மீண்டும் அடுத்த வயலின் நட்டு வளரச் செய்தால் தான் நெல் மணிகளை ப் பெற முடியும் • இதனைத்தான் நம் முன்னோர்கள் நமக்கு செய்து காட்டினார்கள்
Ujjivanam, Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : சரியான பாதையில் சென்றால் சேர வேண்டிய இடத்தை எளிதில் அடைந்து விடலாம்• பாதை மாறி போகும் போது ஊரு வந்து சேராது• தாளம் மாறி போடும் போது கானம் சேராது • மனதை தொட்ட பதிவு
Ujjivanam, Chennai
Heading : பள்ளி தலம் அனைத்தும் .... -மரியா சிவானந்தம்
Comment : இவனுங்கள நடு ரோட்ல வெச்சு சுடணும். அப்பதான் மத்தவங்களுக்கு பயம் வரும். அரககனுங்க.... ராஸ்கல்.
ஶ்ரீநிவாசன், நெல்லை
Heading : தொற்று வியாதி – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : தொற்று வியாதி – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Fair story
Prabha, Perambur
Leave a comment
Upload