Heading : சந்திப்போம் , பிரிவோம் -3 அமெரிக்க அனுபவங்கள் - பொன் ஐஸ்வர்யா
Comment : அசத்தலாக ஆரம்பித்த பயணக் கட்டுரை நம்மை சுகமாக விண்வெளியில் மிதக்க விட்டுள்ளது. NASA பற்றிய எவ்வளவு தகவல்களின் சுவையாக பரிமாற்றம்! தேடல் உள்ளவருக்கு உன்னத பரிசு. அந்த ஊரின் அடிப்படை சாலை விதிகளை பற்றிய அறிவு நாம் பிற்பாடு பயணிக்க நேர்ந்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். நெடுஞ்சாலை பராமரிப்பு, எச்சரிக்கை குறியீடு, லேன் ஸிஸ்டம்,GPS வழி காட்டல், பள்ளி வாகன சலுகை, விளையாட்டு வசதிகள் போன்ற ஏகப்பட்ட விஷயங்கள் டாம்பா நகரத்தை பற்றி அறிந்தோம். Kennedy Space சென்டர் அறிமுகம் அருமை. JWST telescope, vehicle assembly building பார்த்தது போல் பரவசம் ஏற்பட்டது. விண்வெளியை விகடகவியின் விட்டத்திற்குள் கொண்டு வந்த ஆசிரியருக்கு நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள்
Heading : நல்ல திருப்பங்களைத் தந்திடும் திருவிடைகழி முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஸ்தல வரலாறு மிக அருமை முருகா சரணம்
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 18 - ரேணு மீரா
Comment : நல்ல பதிவு ரேணு! ஊர் மட்டும் சுற்றிக் காண்பிக்காமல் , உன்னத எதிர்காலத்திற்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்கும் பயணமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு எழுதியது சிறப்பு ! வாழ்த்துகள் ரேணு 💐💐
கல்யாணிஶ்ரீதர், சென்னை
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 18 - ரேணு மீரா
Comment : Should mix enjoyment with planning. Nowadays kids are more knowledgeable than parents in finding good options for travel.
Manoj, Chennai
Heading : சநாதன தர்மம் "இதில் பெண்களுக்கு சம உரிமை உண்டா?" - ஆர் சங்கரன்
Comment : ஏன் மைத்ரேயி,கார்க்கி (யாக்யவல்க்கியர் மனைவியர்)பற்றிய ஏதும் சொல்லவில்லை? பார்க்கவன் Reston USA
Heading : தன்னம்பிக்கைக்கு ஒரு வெற்றிக்குமரன்- மரியா சிவானந்தம்
Comment : மிக மிக போற்றுதற்குறிய விஷயம்.அவர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்!
Heading : ஆபாச பேச்சுக்கள், தனிநபர் தாக்குதல்கள்
Comment : அந்த காலத்துலேயே,கட்சி மாறிய ஒரு திரையுலக கவிஞர் இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்தார்...என்னுடைய கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூறுவார்கள். பார்க்கவன் Reston USA
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 18 - ரேணு மீரா
Comment : அருமையான பதிவு. வாழ்துக்கள்🌹
Gayathri, Chennai
Heading : தன்னம்பிக்கைக்கு ஒரு வெற்றிக்குமரன்- மரியா சிவானந்தம்
Comment : கடுமையான பாதை என்று எதுவுமில்லை... பாதையை மாற்றாதே பாதை பற்றிய உன் பார்வையை மாற்று இதற்கு எடுத்துகாட்டாக இருக்கும் உங்களை வணங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் சாதனைகள் தொடர இறைவனை மனமார வேண்டுகிறேன்.
Abiramasundari , Pudukkottai
Heading : 50 இல்லத்தரசிகளுக்கு- சரளா ஜெயபிரகாஷ்
Comment : முற்றிலும் உண்மை. பயனுள்ள ஆலோசனைகள்.
Sujatha Amuddhu, sujibuttu@gmail.com
Leave a comment
Upload