வளையம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்திற்கு வளையம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இது திரில்லர் படமாம்.
தமன்னா
சினிமாவுக்கு நடிகை தமன்னா வந்து 19 வருடம் ஆகிவிட்டதாம். இதை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து இருக்கிறது. நடிகை காஜல் அகர்வாலும் வாழ்த்தியிருக்கிறார்.
புஷ்பா 2
புஷ்பா 2 படம் ஒரு மசாலா படம் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது இந்தியாவில் இந்த படம் வெளியாகும் அதே நாளில் ஜப்பானிலும் வெளியாகும் என்று ஜப்பானில் பேட்டி தந்திருக்கிறார் ரக்ஷனா
வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு விரைவில் திருமணம். அவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணத்தை நிச்சயம் செய்யும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரலட்சுமி சரத்குமார் இதை ரசிகர்களுக்கு தகவலாக சொல்லி இருக்கிறார்.
Leave a comment
Upload