தொடர்கள்
அனுபவம்
"மக்கள் அரங்கம் "

20231101174428398.jpg

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!

'விகடகவி' டிஜிட்டல் இதழ் ஏழாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது! ஒரு மின்னிதழ் வரலாற்றில் இது பிரமிக்க வைக்கும் சாதனை .

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்களே, நீங்கள் மட்டுமே .

வாசகர்களாகிய நீங்களே விகடகவி குடும்பத்தின் மிக முக்கிய அங்கம்.

இதுவரை நீங்கள் தந்த பேராதரவு, இப்பயணத்தில் எங்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது .

உங்களது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பிறந்த நாளில் ஒரு புதிய பகுதியைத் துவக்க இருக்கிறோம் .

"மக்கள் அரங்கம் "

இப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் சமூகம் சார்ந்த ஒரு தலைப்பு தரப்படும் , அதை ஒட்டிய உங்கள் கருத்தினை மெயில் வழியாக அனுப்பி வையுங்கள்

. உங்கள் புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள் .

உங்கள் கருத்து இந்தப் பகுதியில் வெளியிடப்படும் .

மெயில் Vikatakavi.weekly@gmail.com

இந்த வாரத்துக்கான பேசு பொருள் :

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் , எங்கள் மேடையில் பேசுங்கள், எழுதுங்கள்,வாருங்கள்.

ஆசிரியர் குழு

விகடகவி