பிரபல எழுத்தாளர் சிவசங்கரியுடன் கேள்விகள் தொடர்கின்றன. அவரும் பதிலளிக்கிறார்.
கேள்வி: இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
சிவசங்கரி: தற்சமயம் நான் இப்போ ஒன்னும் எழுதல என்னுடைய சூரியவம்சம் சுய வரலாறு அதை நினைவலைகள் அது மிகப்பெரிய அளவில் தமிழ்ல இரண்டு பாகமாக எழுதி பிறகு அது ஆங்கிலத்திலும் கொண்டுவந்து ஒரு நாலு அஞ்சு வருஷம் அதுல…….. தொடரும் விவரங்களுக்கு கீழேயுள்ள யூடியூப் பக்கத்தில் அவரே சொல்கிறார்..
கேள்வி: உங்கள் எழுத்து சமூகத்தில் விழிப்புணர்வை சாதித்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
சிவசங்கரி: என்னுடைய எழுத்து செய்த சாதனை பற்றி நானே பேசுவது தற்பெருமை…..
தொடரும் விவரங்களுக்கு கீழேயுள்ள யூடியூப் பக்கத்தில் அவரே சொல்கிறார்..
தொடரும்…….
Leave a comment
Upload