ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம்...
ஸ்ரீ ராமகிருஷ்ண கனபாடிகள்
நாம் ஒவ்வொரு வாரமும் பார்க்கும் அனுபவங்கள் சில சமயம் பல வருடங்களுக்கு முன்னாள் நடந்ததாக இருக்கும். ஆனால் இப்போதும் பல அதிசயங்கள் நிகழ்கிறது. ஸ்ரீ மகா பெரியவா பரிபூர்ணமாக இன்றும் இங்கும் எங்கும் ப்ரத்யக்ஷமாக இருக்கிறார் என்பதற்கு இந்த காணொளி சாக்ஷி.
ஸ்ரீ மகா பெரியவா நாம் ஒவ்வொருத்தரையும் எப்படியாவது எங்காவது ஏதாவது ஒரு காரணத்திற்காக அறிமுகப்படுத்துவார் . ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
கோவையில் 11 கோடி ருபாய் செலவில் மிக சிறப்பான ஸ்ரீ மஹா பெரியவா கோவில் உருவாகி வருகிறது.அதன் தகவல்களையும் தருகிறார்.கோவை பகுதியில் இருப்போர் சென்று தரிசிக்கலாம்.
Leave a comment
Upload