தொடர்கள்
சினிமா
காதலுக்கு கண்ணில்லை. தீபாவளி குறும் (பு) படம்... - ராம்.

20201012213833201.jpg

தமிழக திரையரங்குகளில் தீபாவளி ரிலீஸ் படங்கள் இல்லையாமே..!

அதனால் என்ன? விகடகவியில் திபாவளி ரிலீஸ் படம் ஒன்னு போட்டா போச்சு!

ஹாங்காங்கில் வார இறுதிகளில் மலையேற்றம் தான் இந்த கரோனா காலத்தில் பொழுது போக்கு.

சுத்தமான காற்றும், உடற்பயிற்சியும் உத்திரவாதம்.

அப்படி சென்ற வாரத்தில் போகும் போது, நண்பர்களுடன் ஒரு சின்ன யோசனை பற்றி பேசிக் கொண்டு போக... அட அதையே ஒரு குறும்படமாக எடுத்தால் என்ன என்று யோசித்து முடிக்கும் நேரத்தில் எடுத்து முடித்து விட்டோம்.

விகடகவியின் தீபாவளி ரிலீஸ்...

மீண்டும் சொல்கிறோம் இது யாரையும் எவரையும் புண்புடுத்தும் நோக்கிலோ, அல்லது அவமதிக்கும் நோக்கிலோ அல்ல...

இனி காதலுக்கு கண்ணில்லை!!

குறும்(பு)படம் இங்கே.....