தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 102 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240819143721700.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மகா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

102வது வாரமான இந்த வாரம் மிக அறிய பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

ஸ்ரீ ஆதி சங்கரர்

ஸ்ரீ பாகவத்பதாள் என்று அன்போடு ஸ்ரீ மகா பெரியவாளால் போற்றப்படும் குரு ஸ்ரீ சங்கராச்சார்யாளின் கதைகைளை வரும் வாரங்களில் பார்ப்போம்.

திரு முத்துக்குமார் கந்தசாமி அவர்களின் இந்த சிறிய கதை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீசங்கரரை பற்றி ஒரு அறிமுகத்தை நமக்கு அளிக்கும். வரும் வாரங்களில் மேலும் பல கதைகளை கேட்போம்.