Heading : அமரகவி- கோவை பாலா
Comment : அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.
உஷாலஷ்மி, ஆஸ்திரேலியா அரு
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 86 - பரணீதரன்
Comment : என் கேள்விக்கு இத்துணை அழகாக விடையளித்தமைக்கு நன்றி ஐயா. மந்திரமாகிய வெண்பாக்களின் சக்தியைக் கூட்ட அவை பந்தங்களாக்கப்பட்டன என்று புரிந்துகொண்டேன். போலவே, இன்றைய பயன்பாடுகளான NUMBER LOCK, PIN, PASSWORD போன்றவற்றுக்கெல்லாம் பந்தங்களே முன்னோடி என்று நினைக்கும்போது வியப்பாக உள்ளது. மகிழ்ச்சி ஐயா.
Pithan Venkatraj , Chennai
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 85 - பரணீதரன்
Comment : அற்புதமான விளக்கம். மகிழ்ச்சி
Pithan Venkatraj , Chennai
Heading : நயத்தகு நற்றிணை -4 - மரியா சிவானந்தம்
Comment : நாரைவிடுதூதில் மனம் எங்கோ பறந்தது. சத்திமுத்தப்புலவர் எஞ்ஞான்றும் நெற்றிப்பொட்டில் நிற்பார்.
Pithan Venkatraj , Chennai
Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்
Comment : விகடகவியாரே.. லைலா, ஸ்ரேயா படம் இல்லையே.??
Pithan Venkatraj , Chennai
Heading : படித்ததில் சிரித்தது
Comment : இந்த நகைச்சுவையை,பல ஆண்டுகளாக அலங்கரிப்பவர்கள்,வருமான வரி அதிகாரிகள்,நிதியமைச்சர் இல்லை. சுட்டாலும்,சரியாக பதிவிட வேண்டும். பார்க்கவன் Reston VA USA
Heading : "அக்கினிச்சிறகே எழுந்து வா " சாதனைப் பெண்கள்- வேங்கட கிருஷ்ணன்
Comment : ஆஹா அட்டகாசமான வரவேற்க படவேண்டிய சாதனைகள்.... 6000 பேர்கள் பயன் பெற்றார்கள் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய சாதனை.... வாழ்த்துக்கள் மேலும் பல சிகரம் தொட.....
Sriram, Chennai
Heading : வேண்டவே வேண்டாம்
Comment : இப்படியே போனால் அடுத்த தலைமுறை காணாமல் போய்விடும்... அப்புறம் எந்த நாட்டை இவர்கள் ஆளபோகிறார்கள்.... இதில் டிவி சீரியல்லையும் நல்ல குடும்ப பெண்களாக காண்பிக்க படுபவர்கள் கூட அக்கா தங்கையோட பார்ல மது அருந்தும் காட்சி அமைத்து இருக்கிறார்கள்.... நிஜத்தில் நடந்தாலும் அதை கானும் ஒரு சிலர் தான் பாதிக்கப்படுவார்கள்.... ஆனால் இந்த சீரியல்கள் பார்த்து பல லட்சம் பேர் தடம் மாறி போக கூடும் என்ற சமுக உணர்வு வர வேண்டும் தயாரிப்பாளர்களுக்கு
Sriram, Chennai
Heading : உப்பா ? உறவா ? – பா.அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi, Trichy
Leave a comment
Upload