கொலு போட்டிக்கு படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
விகடகவி வாசகர்கள் அனுப்பிய கொலு படங்களை இப்போதே வலையேற்ற வேண்டும் என்பது தான் ஆசை.
ஆனால் இன்னமும் நவராத்திரி முடியவில்லையே ??
ஆகவே அடுத்த வார விகடகவியில் அனைத்து கொலு படங்களும் இடம் பெறும்.
போட்டி முடிவுகளும் தான். !
இன்னமும் படங்கள் அனுப்பவில்லையென்றால் தவறாமல் vikatakavi.weekly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.
விகடகவியார் காத்திருக்கிறார் !!!
Leave a comment
Upload