கர்பா
நவராத்ரி கொண்டாட்டங்களில் கர்பா எனும் குஜராத்தி ஸ்டைல் நடனம் ரொம்பவும் பிரசித்தம்.
இந்த மெட்டும் டான்ஸ் ஸ்டெப்பும் பூகோளம் தாண்டி போயாச்சி.
இதெல்லாம் சென்ற வருட கட்டுரையில் விவரமாக சொல்லியாகிவிட்டது.
இங்கு இந்த இசையும் ஸ்டெப்பும் எங்கெல்லாம் யாரையெல்லாம் பீடித்துள்ளது என்று சில வீடியோக்களின் மூலம் பார்த்து மகிழுங்கள்.
டேபிள் டென்னிஸ் கர்பா
நட்ட நடு ரோட்டில் என்ன ஜோஷ் பாருங்க இந்த கர்பா நடனக்காரிகளுக்கு
மும்பையில் உள்ள ஒரு ஆபீஸில் மேலாலர் முதல் அடியாள் வரை எவ்வளவு குதூகுலத்துடன் பேக் க்ரௌண்ட் ம்யூஸ்க் போட்டுவிட்டு ஸ்டெப்ஸ்ல இறங்கிவிட்டார்கள் பாருங்களேன்.
இது இந்த வாட்டி புது வகையாம். சைக்கிளில் கர்பா.
கடவுளர் முதல் கடை நிலை உழைப்பாளிகள் வரை இடையில் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்ற போர்வையில் கர்பா ஸ்டெப் வைக்கிறார்கள். சுவாரஸியமாக இருக்கிறதா?
நான் மட்டும் என்ன கொறச்சலா? நீங்க அங்க ஆடுனாக்கா நானு இந்த ஓரமா ஆடிட்டுப் போறேன்.
ஓடும் லோக்கல் ட்ரைனில் கூட விட்டு வைப்பதில்லை இந்த இசையையும் ஸ்டெப்ஸையும்.
Leave a comment
Upload