தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20230621000421208.jpg

Heading : அமெரிக்க கலையோவியக்குகைகள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : World Hidden Wonders Just Filled In Your Pen End.

Rajha, Kanchipuram

Posted Date : 20/07/2023 07:45:54 pm

Heading : தக்காளி..., தக்காளி என்ன விலை ?? - விகடகவியார்.

Comment : தக்காளி விலை நாளுக்கு நாள் தங்கம் விலை போல் ஏறிக்கிட்டே இருக்கு. கால்கிலோ தக்காளி வாங்கின இடத்தில், தற்போது ஓரிரு தக்காளி மட்டுமே கால்கிலோ விலைக்கு வாங்க முடிகிறது. இந்நிலை என்றுதான் மாறுமோ?!

பொற்செல்வி, தமிழழகன், சிவபிரசாத் , நாக்பூர்

Posted Date : 19/07/2023 10:43:34 pm

Heading : செந்தில் பாலாஜி தப்ப முடியாது !! பிடி இறுகுகிறது ! - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் காஸ்டலி வழக்கறிஞர்களை வைத்து வாதாடியும், அவரது தரப்பு வீக்காகி விட்டதே... புழல் சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார். அங்கு கொசுக்கடியில் செந்தில் பாலாஜி அவதிப்படும்போது மட்டுமே மற்றவர்களின் வலி, வேதனைகள் அவருக்கு புரியவரும். இவரை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி சிறை செல்லப் போகிறாரா?! தொடரட்டும் அதிரடி சோதனைகள்!

ரோஸ்லின் மேரி, வல்சராஜ் , நாகர்கோவில்

Posted Date : 19/07/2023 10:38:40 pm

Heading : கைலாஷ் புனித பயணம் ! சிவனின் காலடியில் ஒரு ஆன்மீக அனுபவம் ! - முதல் வாரம். - ராம்

Comment : இமயமலை பயணம் குறித்த முன்னோட்டமே செய் த்ரில்லா இருக்கு. உங்ககூடவே நாங்களும் பயணம் செய்வது போலிருந்தது. செம் கலக்கல் ராம்! வரும் வாரங்களில் இமயமலை பயணத் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வெல்டன்!

மாயா, குப்புசாமி, ராதா, வெங்கட், ஜெகன், திருச்சானூர்

Posted Date : 19/07/2023 10:27:20 pm

Heading : முதல ஆர்டர் சொல்லுங்க.... மாலா ஶ்ரீ

Comment : தைவான் நாட்டுக்கு போனா, இதுமாதிரி முதலை கால்கறி சூப்புடன் பல்வேறு உயிரினங்களின் உணவு வகைகள் கிடைக்குமா? அதான், அவங்க முகமெல்லாம் சப்பையா இருக்கு, போலிருக்கே! ஒருவேளை எதுவுமே கிடைக்கலைனா, மனுஷ சூப் தயார் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன்.

லோகேஷ், நந்திதா, சுகுமாரன் , அகமதாபாத், குஜராத்

Posted Date : 19/07/2023 08:53:43 pm

Heading : சாஹித்ய டகாடமியில் சுப்புசாமி - 10 புதுவை ரா.ரஜினி ஓவியம் : மணி ஶ்ரீகாந்தன் இலங்கை.

Comment : சாகித்திய டகாடமியில் சுப்புசாமி தாத்தா நகைச்சுவை தொடர் இப்பத்தான் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இனி கோமு பாட்டியும் சுப்பு தாத்தாவும் ஏறுக்குமாறா கலக்குவார்களா?!

ரிஷபன், வைத்திலிங்கம் , புதுச்சேரி

Posted Date : 19/07/2023 08:47:55 pm

Heading : புகார் சொல்லுவியா ?? - மாலா ஶ்ரீ

Comment : டாஸ்மாக் கடையில் மதுபிரியர்களிடம் இருந்து ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் கூடுதல் பணம் பறிக்கிறாங்க. எதிர்த்து கேள்வி கேட்கும் மதுபிரியர்களை, அவங்களே காவல்துறை மூலம் அடிச்சு கேவலப்படுத்தறாங்க. எல்லாம் பணம் படுத்தும் பாடு! ஒருபக்கம் அரசுக்கு வருவாய் தருவதுபோல், மறுபக்கம் டாஸ்மாக் மற்றும் காவல்துறை கூடுதல் வருவாயினால் மதுவுக்கு பணம் கொடுக்கும் கூலித்தொழிலாளர்களை அடித்து மிரட்டுவது, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!

தங்கவேலு, பிச்சை பெருமாள், கிருஷ்டா , வண்ணாரப்பேட்டை

Posted Date : 19/07/2023 08:40:36 pm

Heading : பிச்சை நன்றே பிச்சை நன்றே !!

Comment : அம்மாடியோவ்... மும்பையில் வசிக்கும் பணக்கார பிச்சைக்காரர்கள் பற்றிய செய்தியைப் படித்ததும், ஆச்சரியத்தில் பிறந்த வாய், அதன்பிறகு மூடவே இல்லை. விரைவில் பிச்சைக்காரர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் தனித்துறை வந்தாலும் ஆச்சரிமப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சவுபர்னிகா சவுந்தரராஜன் , அவுரங்காபாத்

Posted Date : 19/07/2023 08:31:48 pm

Heading : வாழ்க்கை இதுதான்

Comment : ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நல்லாயிருக்கு. நாணயத்தின் இரு பக்கத்தைப் போல் நம்முடைய அன்றாட வாழ்க்கை சுழன்று வருகிறது.

ரிஸ்வான், தஸ்லிமா, நஸ்ரியா , கோழிக்கோடு

Posted Date : 19/07/2023 08:25:38 pm

Heading : குருவே சரணம் - 040 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : அமெரிக்காவில் மகா பெரியவா கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை காணொலி காட்சிகள் மூலம் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தோம். ஏதேனும் குறையா? மீண்டும் பார்க்க முடியுமா?!

ராகவி அருண், சொக்கலிங்கம் , விருதுநகர்

Posted Date : 19/07/2023 08:21:53 pm

Heading : வலையங்கம் - கர்ம வீரரை மறக்கலாமா ???

Comment : 'காமராஜர் ஆட்சி என்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளம். அதை தற்போதைய தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மறக்கலாமா..?' என விகடகவி வலையங்கத்தில் கேட்டிருக்கிறீர்கள். தற்போதைய திமுக ஆட்சியினால் அவர்கள் பல்வேறு வகைகளில் பயனடையும் போது, காமராஜர் மற்றும் அவரது ஆட்சியைப் பற்றி எப்படி நினைக்கத் தோன்றும்? 'ஸ்டாலின்'கள்தான் கண்ணுக்குத் தெரிவர்.

பத்மாவதி தியாகராஜன் , திருக்கடையூர்

Posted Date : 19/07/2023 08:17:27 pm

Heading : அமெரிக்க கலையோவியக்குகைகள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : And another one great find out. Thanks vikatakavi

Diwa, Chennai

Posted Date : 16/07/2023 06:39:35 pm

Heading : அமெரிக்க கலையோவியக்குகைகள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Interesting to read your articles. 👏

Johncy, USA

Posted Date : 16/07/2023 06:35:41 pm

Heading : அமெரிக்க கலையோவியக்குகைகள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Super Sarala, Thanks for visually taking me to Luray Caverns.

Mrs.Sudha , Chennai

Posted Date : 16/07/2023 04:27:24 pm

Heading : அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அரண்மனை - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Another great article Periamma! I learned lots of new words 😁.

Mridula Sathyanarayanan, Toronto

Posted Date : 15/07/2023 11:33:16 pm

Heading : கைலாஷ் புனித பயணம் ! சிவனின் காலடியில் ஒரு ஆன்மீக அனுபவம் ! - முதல் வாரம். - ராம்

Comment : Very interesting.. Looking forward to the next episodes. Thanks for sharing.

Jayaraman Rajesh, Hong Kong

Posted Date : 15/07/2023 09:15:47 pm

Heading : 36 ஆறு வருடத்திற்கு பின் கல்லூரி வாசலில்- ஸ்வேதா அப்புதாஸ்

Comment : 36 ஆறு வருடத்திற்கு பின் கல்லூரி வாசலில்.... இது ஒரு அருமையான பதிவு, மலரும் நினைவுகள்!! அந்த பொன்னான நாட்களை கண் முன் கொண்டுவந்து, கண்ணீரை வரவழைத்த பதிவு. தர்மா மற்றும் கிரிஷ், இருவரின் நீண்ட நாள் கனவு மற்றும் முயற்சி, ஜூலை 6, 2023, அன்று நனவானது. கிரிஷ் அனைவருக்கும் பரிசளித்த T-Shirt மற்றும் சேட் அனைவருக்கும் பரிசளித்த அழகிய வண்ணமயமான பூக்கள் என்றென்றும் நினைவுகளில் .... அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே !!!...

Charles, Nagercoil

Posted Date : 15/07/2023 02:47:19 pm

Heading : 36 ஆறு வருடத்திற்கு பின் கல்லூரி வாசலில்- ஸ்வேதா அப்புதாஸ்

Comment : Really happy to see the write up in the magazine by my dear freind Sathish , this was one of moment where each one of us got together after a gap of 37 years , thanks to you from the bottom of my heart.

Ravindran K R , Coimbatore

Posted Date : 15/07/2023 12:59:57 pm