தொடர்கள்
நவராத்திரி
நவராத்திரி கொலு போட்டி

202490316430319.jpg

அன்பு விகடகவி வாசகர்களே

வணக்கம் !

நவராத்திரி கொலு தொடங்கி விட்டது..

உங்கள் வீட்டில கொலு வச்சாச்சா?

நாங்களும் உங்க கொலுவை பார்க்க விரும்புகிறோம்.

புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்புங்க.

அழகான மூன்று கொலுவுக்கு அட்டகாசமான பரிசுகள் காத்துக்கிட்டிருக்கு.

உங்கள் பெயர் ,முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் படங்களை அனுப்ப வேண்டிய மெயில் ஐடி .

vikatakavi.weekly@gmail.com

புகைப்படம் அல்லது வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள் 12/10/2024

ஆசிரியர் குழு

விகடகவி