தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இதுதான்

20230614222725407.jpg

வாழ்க்கை, ஒரு நாணயம் போன்றது.


இன்பமும் துன்பமும் என இரண்டு பக்கம்.
ஒரு நேரத்தில் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
ஆனால்,

நாணயத்தின் மறுபுறம், அதன் முறைக்காக காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.