தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 040 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230613084906755.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

நம்ம பெரியவா கோவில், நியூ ஜெர்சி ,அமெரிக்கா

நீண்ட கால பெரியவா பக்தர்களின் வேண்டுகோள் ஸ்ரீ மகா பெரியவாளுக்கு அமெரிக்காவில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது. பிரபஞ்சமெங்கும் வியாபித்து இருக்கும் ஸ்ரீ மகா பெரியவா தனது பக்தர்கள் அனைவருக்கும் அனுக்கிரஹம் செய்து ரக்ஷித்து வருகிறார். ஸ்ரீ மகா பெரியவாளின் ஆத்மார்த்த சீடர்கள் ஒன்று கூடி ஸ்ரீ மஹா பெரியவாளை கொண்டாட, மிக பெரியவா முயற்சியை நடத்தி காட்டி சாதனை புரிந்துள்ளார்கள்.

ஸ்ரீ சிவராமன் மாமா , அமெரிக்காவிலிருந்து

நம்ம பெரியவா கோவிலின் கும்பாபிஷேக வைபவ அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்

நம்ம பெரியவா கோவிலின் கும்பாபிஷேக வைபவ அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்

நாம் எல்லோரும் அங்கு சென்று தரிசிக்க முடியாத குறையை நமக்கெல்லாம் சுற்றி காண்பித்ததில் நாமும் கோவிலை வலம் வந்தது போல் ஒரு பிரமிப்பு