அரசு எழுதிக் கொடுத்ததை கவர்னர் படிக்கவில்லை. அவராக ஏதோ படித்தார். எதையோ விடுத்தார் என்பது தான் தற்போதைய அரசின் குற்றச்சாட்டு. சரி இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் இதே எதிர்கட்சி தலைவராக இருந்த போது என்ன நடந்தது ?? மக்களின் மறதி ஒன்று தான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம்.
இது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான வாக்கியம். சும்மா ஒரு சாம்பிளுக்கு இந்த வீடியோ.....
ஞாபகம் வந்தால் புன்னகைத்து விட்டு கடந்து விட வேண்டும்..... அவ்ளோதான்.
Leave a comment
Upload