தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கீர்த்தி சுரேஷ்

20230012174600817.jpg

புத்தாண்டை முன்னிட்டு தாய்லாந்து சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி தூக்கலான படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

வில்லன் ஆகிறார் அரவிந்த்சாமி

20230012174733664.jpg

அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகி விட்டது. இதைத்தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க வாய்ப்பு அவருடன் பேசிக் கொண்டிருக்கிறது லைக்கா நிறுவனம்.

காயத்திரிக்கு விருது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உட்பட பலர் நடித்திருந்த படம் மாமனிதன். இந்தப் படம் போன வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்றது. ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது காயத்ரி சங்கருக்கு வழங்கப்பட்டது.

5 கோடி

20230012175838760.jpg

ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்துக்கு பிறகு வாங்கிய சம்பளம் 2 கோடி இப்போது தனது சம்பளம் ஐந்து கோடியாக உயர்த்தி விட்டடார். இதற்கு தயாரிப்பாளர்கள் ஓகே சொல்லி விட்டார்கள்.

மீண்டும் த்ரிஷா பிஸி

20230012180405248.jpg

கமல் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சி. அஜித் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிகை திரிஷா விஜய் லோகேஷ் கனகராஜ் படத்தில் த்ரிஷா என்று பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது இதில் எந்த படம் என்று த்ரிஷா யோசிக்கிறாராம்.