Heading : வரி விதிப்பு கொடுமை தான் ! ஆனால்.........
Comment : Sir, the government raises toll fee, but does not care about the road condition. Then, anybody will get angry. who will ring the bell?...suresh, Pondicherry.
Heading : பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 2 – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : எடிட்டர், Sub எடிட்டர் எல்லோரும் தூக்க கலக்கத்தில் வேலை செய்கின்றனர் போலும் ! தட்டச்சு பிழைகள் வருகிறது.
Heading : பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 1 - நமது நிருபர்
Comment : கண்ணுக்கு தெரியாத,அறிவுக்கு புல படாத ஒரு பெரிய விஷயம் இருக்கும் போல, இந்த கட்டுரையை படித்ததால் தோன்றும் ஒன்று!
Heading : ஜிஎஸ்டி தாக்குதல்?!-தில்லைக்கரசிசம்பத்
Comment : பெரிய பெரிய பொருளாதார விற்பன்னர்கள் என்ன செய்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை பற்றி கதறல் இருந்தலும் தெருவில் வெட்டி சுற்றும் 2 சக்கர, 4 சக்கர வண்டிகளின் எண்ணிக்கை குறைய வில்லை. கடைகளில் விற்பனைகளும் குறையவில்லை . உணவகங்களில் உண்பவர்கள் எண்ணிக்கையும் குறையவில்லை . டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையவில்லை . பின்னர் யாருக்காக இந்த மார்ல அடிச்சுகிறது (chest-beating) பார்கவன்
Heading : பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 3-தில்லைக்கரசிசம்பத்
Comment : 1960 களில் கோவை மாநகரில் இந்த public school/கான்வென்ட் மாணவர்கள் நிறைய உண்டு. இவர்கள் பேக்கை பார்த்து ஊரில் இவர்களுக்கு "பட்டத்து இளவரசர்கள்"crown princes என்றே அழைத்தார்கள் .அவர்களில் சிலர் நன்றாக படித்து சமூக அளவில் உயர்ந்த அளவுக்கு சென்றார்கள் . ஆனால் பலர் வாடிவாசலில் திறந்து விடப்படும் காளை களை போன்றும் ,நடந்து கொண்டார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி ,குன்னூர், lovdale கான்வென்ட் களில் படித்து வந்தவர்கள் தான்!
Heading : மரத்தடி வகுப்பு - வேங்கடகிருஷ்ணன்
Comment : அந்த நாளும் வந்திடாதோ!! BHARGAVAN
Heading : கோஎஜுகேஷன் - ஆண்பெண் இணைந்து படிக்கும் பள்ளிகள் ! தேவையா ?? - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்.
Comment : ஒரு நல்ல மன நிலை ஏற்படும்.
Heading : ஜனநாயக துயரம். - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்
Comment : இந்த மாதிரி ஆளுங்களை இனம் கண்டு கொள்ளும் அளவுக்கு பொது மக்களுக்கு அறிவு வர வேண்டும்..அப்போது அடுத்த தேர்தலில் கவனித்து கொள்வார்கள்!!! BHARGAVAN
Heading : வரி விதிப்பு கொடுமை தான் ! ஆனால்.........
Comment : இது சிந்திக்க வேண்டிய விஷயம் BHARGAVAN
Heading : சாதிக்க துடிக்கும் டாக்டர் கவுன்சிலர் - -ஸ்வேதா அப்புதாஸ்
Comment : பாராட்டுக்கள்
Heading : ஜெர்மன் டயரி - இந்த வாரம் பவாரியன் ஆல்ப்ஸ். - கார்த்திக் ராம்
Comment : யப்பா.. எப்படியாச்சும் ஜெர்மனி கூட்டிட்டுப் போய் காட்டு ராசா..... பாக்கவே குதூகலமா இருக்கு.....
சடகோபன், சென்னை
Heading : வலையங்கம்
Comment : தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆள் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், அங்கு தொழிலாளர் நலன், விபத்து நஷ்ட ஈடு உள்பட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கினாலும், உயர்நீதிமன்றத்தில் தடை, மேல்முறையீடு என ஏழை மக்களின் வழக்குகள் நீண்ட வருடங்களுக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இந்த மேல்முறையீடு, வாய்தா போன்றவற்றை தவிர்த்தால், தேக்கமான வழக்குகள் பெருமளவு குறையும் என்பது உறுதி. வலையங்க வரிகள் அருமை.
ராதிகா சீனிவாசன், சின்ன காஞ்சிபுரம்
Heading : ஆன்மீக ஆசான் - 98- ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : சேலம் மேஸ்திரி பெரியசாமியின் மகாபெரியவாவுடனான அனுபவங்கள் கேட்கும்போது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
Heading : பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் 2 – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : தற்போது பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிசினஸ் போட்டியில் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆசிரியர்-மாணவர்கள் இடையிலான புரிந்துணர்வு கேள்விக்குறியாக மாறிவிட்டது. மாணவர்களை கண்டிக்காமல் பாடம் சொல்லி கொடுத்தால் வெளங்குமா? செல்போன் மூலம் மாணவர்கள் படிப்பை தவிர பாலியல் தொல்லை, மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்படுகின்றனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிடுச்சு. இந்த நிலை உடனடியாக மாறவேண்டும்.
காஞ்சனா பாலகிருஷ்ணன், நாகர்கோவில்
Heading : தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு மாணவி - கே.ஜெயலக்ஷ்மி - பால்கி
Comment : அரசு பள்ளி மாணவியின் நாசா கனவு, தன்னலமற்ற சேவை மற்றும் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு ஆகியவை படித்ததில் பிரமிப்பு ஏற்பட்டது. அவரை பற்றி மகாராஷ்டிர அரசின் பாடப்புத்தகத்தில் வெளியானது மிகுந்த மகிழ்ச்சி. இங்கு இப்படி தற்கொலை அவலம், அங்கு மாணவியின் செயலுக்கு பெருமதிப்பு!
ரேணுகா ஹரி, கலா கார்த்திக், வடபழனி
Heading : ஹாய் டியர் மதன்
Comment : ஹாய் டியர் மூன்றில் வாசகர்களின் கிண்டலாக கேள்விகளுக்கு மதன் அதே தொனியில் பதிலளித்த விதம் செய் கலக்கல். அதுசரி... இன்றைய பன்மொழி கதாநாயகிகளில் உங்களின் கனவுக்கன்னி யார்?
ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
Leave a comment
Upload