Heading : எழுதிக் கிழித்தவை ! 2 தலைப் பிரசவ தவிப்பு !!- மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்
Comment : ஆர்.நடராஜன் அவர்களின் தொடர் தொடர்ந்து டாப் கியரில் போகும் என்று நினைக்கிறேன். எந்தெந்த அரசியல்வாதி முகமூடிகள் எழுதிக் கிழியப் போகிறதோ... பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜேந்திரகுமார், கண்ணதாசன் நகர்
Heading : அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : Ashtathikku balagaragal temple address provide me.
KeerthiRajulu , Palani
Heading : எங்க பாட்டி 1. - கோமதி லண்டன்
Comment : நாம் நம் பாட்டியிடம் பெற்ற அனுபவங்களை இப்போது பாடடிகளாக இருக்கும் நாம் கூறி நம் பேரக் குழந்தைகள் நல்வழிப்படுத்துவதே நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் உதவியாகும்
உஜ்ஜிவனம், சென்னை
Heading : தியாகமே உருவான பார்வதி பாட்டி - பால்கி
Comment : பார்வதி பாட்டி தன் பேரக் குழந்தைகள் மட்டுமல்ல தன் மருமகளின் உடன்பிறப்பு களையும் அன்பு பாராட்டி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி வளர்த்தவர்கள்
Ujjivanam, Chennai
Heading : யார் அந்த பாட்டி!- கண்ணாழ்வார்
Comment : பாட்டி சுட்ட வடை தெரியும்... அதைச் சுட்ட காக்காயத் தெரியும்... காக்காயிடமிருந்து அதைச் சுட்ட நரியையும் தெரியும்... ஆனா... அந்த பாட்டி யார்னு சுட்டுப் போட்டாலும் சொல்ல மாட்டேனே..... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : உன்னத உறவு ! பாட்டி !! இலாவண்யா மணிமுத்து
Comment : Really grandma's are gods gift of our childhood. They are our first n best doctor. Our beat companion. This generation nuclear family kids never know about the values of granny.thank u for this story as it reflects my memories with grandma
Anusha , Chennai
Heading : கோமதிப் பாட்டி ! மீனாட்சி பாட்டி ! - ராம்
Comment : அம்மா வழி பாட்டியிடம் அன்பு கலந்த கண்டிப்பு அப்பா வழிப்பாட்டு உரிமை கலந்த கண்டிப்பு, எதிர்கால வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் நடமாடும் தெய்வங்கள்
Ujjivanam, Chennai
Heading : நமக்கேன் ஊர் வம்பு - பா.அய்யாசாமி
Comment : Correct decision. Very good
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : நமக்கேன் ஊர் வம்பு - பா.அய்யாசாமி
Comment : நல்லமுடிவு, தைரியமாக சொல்லிவிட்ட ரேவதி வீட்டுக்காரரை பாராட்டவேண்டும்
Meenakshi Ragupathi , Chennai
Heading : ஜி எஸ் டி சிக்கல்கள்
Comment : I fully agree with your submission that Govt should block the leakage of 2.01Lakh Crores... But the same people who are in power are also involved in quite a few cases.....so it may take a while to completely closed the evasion or leakage. Also it will be good if all of us project the good things about GST....due to which prices of many items have come down.... Instead of looking at it as a burden....
Sriram Srinivasan, Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : This is easily said & very easy to understand... But very very few practice it on a daily basis..
Sriram Srinivasan, Chennai
Heading : எங்க பாட்டி 1. - கோமதி லண்டன்
Comment : நிறைய பாட்டிகளை பற்றி படித்தாலும் அலுக்கவேயில்லை....காரணம் அவர்களின் தன்னலமற்ற, எதிர்பார்ப்பே இல்லாத அன்பு....
Sriram Srinivasan, Chennai
Leave a comment
Upload