தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20241012201135352.jpg

Heading : அமரன் ! ஒரு இராணுவ அஞ்சலி - ஶ்ரீகிருஷ்ணன்

Comment : நல்ல திரைப்படம். அழகூட்டும் விமர்சனம். ஒரே ஒரு கருத்து. அது என்ன தமிழ்சினிமாவின் அழுத்தம் என்று புரியவில்லை. புரியாத காரணத்தால் அதை மன்னிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம் தவறுசெய்வதாகக் காட்டப்படும் அதே ஊடகத்தில், அதே சமூகத்தைச் சேர்ந்தவர் செய்த அரிய செயலையும் அவரது சமூகத்தோடு குறிப்பிட்டுக் காட்டுவதில் என்ன மறைமுகம் தேவையிருக்கிறது என்பது புரியவில்லை. இது பெருமை பேசுதல் அன்று. இதுவும் உண்மை பேசுதல்தான் என்பதுதான் என் கருத்து. நன்றி ஐயா.

Pithan Venkatraj , Chennai

Heading : அமரன் ! ஒரு இராணுவ அஞ்சலி - ஶ்ரீகிருஷ்ணன்

Comment : ஒரு படம் எடுத்தா அதுவும் உண்மைக் கதையாக இருந்தால் அதை அப்படியே எடுங்கடா... ஒரு பிரம்மாமணன் இராணவ வீரன் என்று சொல்வதில் என்ன பிரச்சினை ?? இப்படியே உருட்டி உருட்டி விளையாட வெட்கமாக இல்லை ??? படம் நன்றாக இருப்பது வேர விசயம். ஆனா முகுந்தனை அப்பாவை கூட நைனா என்று கூப்பிட வைத்தது கையாலாகாததனம். இது ஒன்னு தான் மன வருத்தம்.

Ragavachari, Coimbatore

Heading :மிளகு குழம்பும் பருப்புத் துவையிலும் – பா.அய்யாசாமி

Comment : அருமையான கதை. இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

Vidhya, Coimbatore

Heading : எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

Comment : என் கல்யாணத்தனனிக்கு இந்த மாதிரி ஏதாவது வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று அங்கலாய்க்கிறார் ஒரு குடும்பஸ்தர்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading :மிளகு குழம்பும் பருப்புத் துவையிலும் – பா.அய்யாசாமி

Comment : மிகவு‌ம் அருமை . யதார்த்தமான உண்மை

Seethalakshmi , Thiruverumbur ம