Heading : ஶ்ரீ ரங்கம் ஆலயத்தில் மோடி - தலைமை அர்ச்சகரிடம் என்ன பேசினார் ??- ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : Wow... What a live report and recording today. Once a PM or CM following sanadana dharma, than the country or state will get all excited developments. Congrats Modi for his spiritual departure in Tamilnadu.
லாவண்யா, பிரதீப் ஆனந்த் , ஜெர்மனி
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : அயோத்தி ராமர் கோயில் திறப்பு பற்றி தங்களின் முன்னோட்ட காணொலி காட்சி பதிவு மிக அருமை!
சியாமளா விஸ்வம், சென்னை
Heading : ஶ்ரீ ரங்கம் ஆலயத்தில் மோடி - தலைமை அர்ச்சகரிடம் என்ன பேசினார் ?? ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : Wow... What a live report and recording today. Once a PM or CM following sanadana dharma, than the country or state will get all excited developments. Congrats Modi for his spiritual departure in Tamilnadu.
லாவண்யா, பிரதீப் ஆனந்த் , ஜெர்மனி
Heading : அயோத்தியில் ஓர் அற்புதம். -முனைவர் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன்
Comment : அயோத்தி ராமர் கோயில் வருவதற்கு முன்பே, அங்கு தமிழக கோயில் வடிவமைப்புடன் ராமர் கோயில் கட்டப்பட்டு சம்ப்ரோஷணம் நடைபெற்ற தகவல்கள் பிரமிக்க வைத்தது. எம்.ஏ.வேங்கடகிருஷ்ணனின் முத்தான வரிகள், எங்களின் மனதில் கல்வெட்டை போல் ஆழமாகப் பதிந்துவிட்டது.
லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி , சேலம்
Heading : ராம ராஜ்யம் என்றால் ?? - சத்யபாமா ஒப்பிலி
Comment : ராம் ராஜ்யம் குறித்தும், அரசாட்சி பரிபாலனம் குறித்து தனது தனயனி டம் ராமனின் பல்வேறு நுணுக்கமான கேள்விகள் பற்றிய சத்தியபாமா ஒப்பிலியின் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. இதேபோல் தற்போது தமிழகத்தில் அரசாட்சி நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போது உடல் குலுங்கியது. என்ன... தமிழக நிலை மாறுமா?!
திலகவதி, பானுரேகா, சசிகலா , புதுக்கோட்டை
Heading : அயோத்தி செல்லும் ராம பக்தர்கள் ! விகடகவி பிரத்யேக பேட்டி - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : அயோத்தி ராமர் கோயில் திறப்பு பற்றிய தகவல்களும் படங்களும் எங்களின் ஆவலை அதிகளவில் தூண்டிவிட்டது. இதேபோல் அயோத்தி நகரை, திருமலை-திருப்பதிதேவஸ்தானத்தைப் போல் முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் தென்மாநிலங்களுக்கு திருப்பதி வேங்கடவன், வடமாநிலங்களில் அயோத்தி ராமர் கோயில் சிறந்து விளங்கும்.
மாயா குப்புசாமி, ராதா வெங்கட் , ஊத்துக்கோட்டை
Heading : நவீன உலகின் புனித நகரம் அயோத்தி – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : அயோத்தி ராமர் கோயில் திறப்பு முன்னிட்டு அயோத்தி நகரில் ஏற்பட்டு வரும் நவீன வடிவமைப்பு மாற்றங்கள் பிரமிக்க வைக்கிறது. இது, பன்னாட்டு சுற்றுலா பயணிகளை கண்டிப்பாக ஈர்க்கும். இதன்மூலம் இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மத மக்களும் ஒன்றுபட்டு வாழ்ந்தால், 2034-ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு நாடுகளில் முதன்மையாகத் திகழும் என்பது உறுதி.
ஜென்சி கிறிஸ்டினா, திலோத்தமை , அவுரங்காபாத்
Heading : ராமா எனும் ரக்ஷை - ஜி ஏ பிரபா
Comment : ராம் நாமத்தின் மகிமையை நாங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள். ராமா எனும் ரக்க்ஷை குறித்து ஜி.ஏ.பிரபாவின் விளக்கங்கள் மிக அருமை.
வத்சலா வெங்கடேசன், ஹேமா மணி, வியாசர்பாடி
Heading : வலையங்கம் - ராம ராஜ்யம் அமைப்போம். !
Comment : ராமராஜ்யம் அமைப்போம் என்ற விகடகவியின் வலையங்க தலையங்கத்தின் வரிகள் உண்மையிலேயே நிறைவேறி நடைபெறத் துவங்கினால், அனைவருக்கும் சுபிட்சமே ஏற்படும். ஆனால், தமிழகத்தில் மக்களின் மனம் மாறினால் மட்டுமே நல்லது நடக்கும் என்றே தோன்றுகிறது.
காமாட்சி, தளவாய் சுந்தரம், காஞ்சிபுரம்
Heading : '.... என்றான் அவன்.' (2)- என் குமார்
Comment : அருமை!!!!- கி. ரமணி
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 2 - ரேணு மீரா
Comment : This is really useful! Every parent must read this. Thanks Renumira!!
Selva, US
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : மிக மிக சிறப்பான இதழ்.ஒரு சில படங்கள்,வீடியோக்களை download செய்ய அனுமதி வழங்க இயலுமா? Bhargavan Reston VA USA
Heading : சபரிமலை யாத்திரை போகலாமா – பால்கி
Comment : ஸ்வாமி சரணம்
Heading : அயோத்தியில் ஓர் அற்புதம். -முனைவர் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன்
Comment : விஷயத்த பற்றிய விரிவான பதிவுக்காக நன்றியும் பாராட்டுகளும்.ஸ்ரீவைஷ்ணர் தமிழ் இனிதாக இருந்தது. பார்க்கவன் Reston USA
Heading : ராம ராஜ்யம் என்றால் ?? - சத்யபாமா ஒப்பிலி
Comment : கடைசியாக எழுதிய வரிகள் மிக மிக சிறப்பு பார்க்கவன் Reston USA
Heading : சென்னை மியூசிக் ஸீசன் 2023 – ஒரு ரசிகரின் டைரி 3 : டாக்டர் (கர்னல்) கே எம் ஹரிகிருஷ்ணன்
Comment : I love your reviews. Commenting on the both the positives and the improvements to be taken care is a clear indication of how much you want our tradition to be upheld . We not only enjoy the music but also such quality reviews by people like you. Keep enthralling us Doc. Thanks
G KUMAR, Chennai
Heading : கர்நாடக சங்கீதம் சொல்லும் ராம கதை - கர்னல் டாக்டர் கே.ஹரிகிருஷ்ணன்
Comment : A lovely article so well written, especially on such an auspicious occasion. All selected songs are brilliant
Mrs Indumathy Gopal, Poona
Heading : கர்நாடக சங்கீதம் சொல்லும் ராம கதை - கர்னல் டாக்டர் கே.ஹரிகிருஷ்ணன்
Comment : SriRamajayam. Hari, devine and ever green songs and evergreen musicians !! Bliss and I am enjoying . Thank you.
uma ravishankar, Mumbai
Heading : ஆழ்வார்களின் ராமன் - திருமலை விஞ்சமூர் வேங்கடேஷ்
Heading : இராமன்-கவிஞர் இரா. சண்முகம் பரணம்பேடு.
Comment : அருமை... அழகு... சின்னச் சின்ன வரிகளில் செதுக்கப்பட்ட கவிதை... இராமனின் போல அழகாய் வடிக்கப்பட்ட கவிதை... பாலா கோவை
Heading : பெண்களுக்கான சுய அதிகாரம் -9 - பத்மா அமர்நாத்
Comment : கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்ற முயன்றிருக்கிறீர்கள் பத்மா . வாழ்த்துகள் ! பெண்கள் மட்டுமல்லாது வாய்ப்பு கிடைத்தும் படிக்காமல் அல்லது படிக்கும் பொழுது கவனமாக படிக்காமல், கல்வியை உதாசீனப்படுத்தும் ஆண்களும் திருந்தணும்..
கல்யாணிஶ்ரீதர் , சென்னை
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 8 - ரேணு மீரா
Comment : நல்ல அணுகுமுறை , குறை சொல்வதைவிட களத்தில் இறங்கச் சொல்லி நீங்கள் கொடுத்த அறிவுரை சிறப்பு ! வாழ்த்துகள் ரேணு 💐
கல்யாணிஶ்ரீதர் , சென்னெ
Heading : மக்கள் அரங்கம்
Comment : I read your book only in mobile. Depends on how we use the latest technology. I can choose what to see or read. In print edition you are forced to pay for what may not interest you. ..R. SURESH PONDICHERRY
Heading : குப்புசாமி மாமாவும் கும்பாபிஷேகமும் - சிரிக்கதை - வேங்கடகிருஷ்ணன்
Comment : கதையை நல்ல நகைச்சுவை பாணியிலேயே நகர்த்தியது சிறப்பு! சந்தேகங்களும் தவிப்புகளும் உடல் மொழியில் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் . சிறப்பு வாழ்த்துகள் !💐
கல்யாணிஶ்ரீதர் , சென்னை
Leave a comment
Upload