தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Aangilathil "Nostalgic" yendru solvargal.. indha katturaiyil adhai oonardhen... Apartment culture erukum perumbalana makkaluku indha katturai oru negzhuchiyana padipinai... 90s kids anubavitha indha sandhishathai Adhutha thalaimurai kum kondu sella vendum... Nalla katturai akka....

Sathya&Nisha, Chennai

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : So wonderfully written!!

Varshinee, Cork

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : சரளா கட்டுரை படித்து கண்கள் கலங்கி விட்டது தொலைந்து போன நம் அக்கால மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்து. சின்ன சின்ன விஷயங்களையும் அழகாக விவரித்து அந்த காலகட்டத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள். உங்களிடமிருந்து இது போன்ற பல கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Sujatha Amuddhu, Singapore

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wow🤩 really a superb article about our special festival of the year..!! Awaiting for much more articles from our favourite author Sarala JP😇

Indhushree , Chennai

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Super Sarala you brought back nostalgia moments manifestly

Balasubramanian , Chennai

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Sarala you have enjoyed writing each and every bit of the article relating it to your nostolgic Pongal celebrations,I was able to visualise and enjoy the celebration.

Mrs Sudhasai, Chennai

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : இந்தக் கட்டுரை என்னை 90களின் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. இங்கு எழுதப்பட்டிருக்கும் பெரும்பாலானவை 90களின் இறுதி வரை சென்னை போன்ற நகரங்களில் காணக்கூடியதாக இருந்தது.. மில்லினியம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அண்டை நாடுகளை மதிப்பிடும் பகுதி "கோலங்கள்" என் முகத்தில் பரந்த புன்னகையை வரவழைத்தது. பொங்கல் மற்றும் தீபாவளி அன்று எங்கள் வயதில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதைச் செய்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் குறிப்பாக பொங்கல் என்றால் அதிக பட்டாசுகள் கோலங்களை கெடுக்காது. காணும் பொங்கலுக்கான மாடுகள் இந்த நாட்களில் மிகவும் அரிதானவை. தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விசேஷ சமயங்களில் நாங்கள் பரிசாகப் பெற்ற ஆடைகள் ஆண்டு முழுவதும் பொக்கிஷமாக இருந்தன, இப்போது புதிய ஆடையை விட அதிகமாகப் பாராட்டப்படுகின்றன. எங்களின் சிறுவயது பொங்கல் நினைவுகள் அனைத்தையும் தொகுத்து எவ்வளவு அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்!

Sandhya, Germany(kanchipuram)

Heading : கம்பங்குடி வம்சத்தின் கதை பால்கி

Comment : கம்பங்குடி வம்சத்தின் கதை கேட்டேன். உணர்ச்சி வசப்பட்டேன். அருமை.

Heading : ஆளுநர் ரவிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........! –ஜாசன்

Comment : அரசாங்கம் செவ்வனே செயல்பட மோதல் போக்கு சரியானது இல்ல பார்க்கவன் Reston VA USA

Heading : பொங்கல் கொண்டாட்டங்கள் - 90 ' ஸ் கிட்ஸ் அனுபவம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nostalgic and excellent article! Great work, Sarala! I’m looking forward to reading more articles from you. Keep up the good work!

Heading : கம்பங்குடி வம்சத்தின் கதை பால்கி

Comment : கம்பங்குடி வம்சம் கதையும் படங்களும் அருமை.👍👍

உங்கள் கருத்துக்களை vikatakavi.weekly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள். தற்போதைய info@vikatakavi.in. அவ்வப்போது பாயைப் பிராண்டுகிறது. நன்றி.