தொடர்கள்
மருத்துவம்
ஆயுள் தரும் ஆயுர்வேதம் -4–டாக்டர் கார்த்திக் ராமனாதன்

ஆயுள் தரும் ஆயுர்வேதம்-4 –டாக்டர் கார்த்திக் ராமனாதன்

வீடியோ: முத்ரா

ஆங்கில மருத்துவம் விளைவுகளை சரி செய்யும் ஆயுர்வேதம் அடிநாதமான காரணத்தை சரி செய்யும் என்று சொல்வார்கள். எந்த மருத்துவமும் இன்னொரு மருத்துவத்திற்கு போட்டியல்ல. இருந்தாலும் ஆயுர்வேதம் நம்மிடையே இருக்கும் அற்புத பொக்கிஷம். இதில் இருக்கும் ஏராள விஷயங்களை நாம் அறியாமல் இருக்கிறோம்.

விகடகவி யூடியூபில் வாரந்தோறும் நம்மிடையே நூறு வருட பாரம்பரியமிக்க மருத்துவ குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கார்த்திக் ராமனாதன் SOCIAL MEDIA AND HEALTH ADVISE பற்றி பேசுகிறார்.

பாகம் -4

SOCIAL MEDIA AND HEALTH ADVISE

வீடியோ: முத்ரா

தொடரும்….