தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 12 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250106105349234.jpeg
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ சிவன் சார் யோக சபை - மஹா கும்பாபிஷேகம்

சென்ற பல வாரங்களில் நாம் பதிவு செய்திருந்தது போல் பெப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் சாரின் யோக சபை கும்பாபிஷேகம் மிக சிறப்பாக பக்தர்கள் சூழ நடைபெற்றது.

சத்குரு ஸ்ரீ சிவன் சார் மகாராஜ் கி ஜெய் என்று விண்ணதிரும் கோஷம் முழங்க ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

நங்கநல்லூரில் ஸ்ரீ கஞ்சி மகா பெரியவா மற்றும் ஸ்ரீ சிவன் சார் பக்தர்களுக்கு இது மிகப்பெரிய வர பிரசாதம்.

இந்தவாரம் உங்கள் அனைவரின் தரிசனத்திற்காக ஸம்ப்ரோக்ஷண பதிவு.

பிப்ரவரி 10ஆம் தேதி வரை தினமும் மாலை காலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதன் பதிவும் https://www.youtube.com/@PeriyavaPuranam/streams இந்த லிங்கில் காணலாம்