Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : உங்களுக்கு நீங்களே நீதிபதி அறிவு பூர்வமான அறிவியல் பூர்வமான கருத்து
உஜ்ஜீவனம், சென்னை
Heading : மனசே! டேக் டைவர்ஷன் 2 : "குற்றம் பார்க்கின்........." - மோகன் ஜி, [சித்திரம் : தேவா]
Comment : இவ்வளவு பெரிய கட்டுரையில் குறைய என்றும் இல்லை கண்ணா பாட்டை சொந்த அனுபவத்தை புகுத்தி பாடியது சூப்பர்
Ujjivanam, Chennai
Heading : மும்பா தேவி கோவில் விசிட் – பால்கி
Comment : மும்பாதேவி கோவில் பற்றிய தகவல்கள் மிகவும் மனதை நெகிழ வைக்கிறது• ஏதோ கோவிலுக்கு போனோம் வந்தோம் என்று தான் இந்த க்கான மக்கள் உள்ளனர்• தலவரலாறு எழுதி கோவில் பிரகாரத்தில் இருந்தாலும் படிக்க பொறுமை இல்லை• இத்தகைய நிலையில் பார்வதி பரமசிவன் மீனவ குலத்தில் வாழ்ந்த கதை மிகவும் மனதை உருக்குகிறது• இறைவன் திருவடியில் அனைத்து மக்களும் சமே• சூப்பர் தகவல்
Ujjivanam, Chennai
Heading : ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி…!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ரதசப்தமி அன்று 7 எருக்கு இலைகளை வைத்து குளிக்க வேண்டும் என்ற புதிய தகவல் தெரிந்து கொண்டேன்• எருக்கு இலை வைத்து குளிக்க வேண்டும் என்று மட்டும் தான் தெரியும்• அருமையான தகவலுக்கு நன்றி•
Ujjivanam, Chennai
Heading : அயல் நாட்டுப் படிப்பு. ஆனந்த் ஶ்ரீநிவாஸ்.
Comment : இந்த வெளிநாட்டு படிப்பு மோகம் இன்னமும் குறையவில்லை..... நம் நாடு எவ்வளவோ துறைகளில் முன்னோடியாக இருந்தும் இது மட்டும் குறையவில்லை.... இங்கேயே இருந்து நல்ல வேலையை தேடி கொண்டு இந்த demographic changes ஐ குறைக்க முடியும் என்றால் சிறப்பாக இருக்கும்....
Sriram Srinivasan, Chennai
Heading : குருவருளும் திருவருளும் - 11 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : இன்று (2.2.2025) இனிதே சிவன் சார் கோயில் கும்பாபிஷேகம் முடிந்தது.... மற்றும் ஒரு சிறப்பு நங்கநல்லூருக்கு... ரொம்பவே சிறப்பாக 10நாளாக கொண்டாட்டம், பூஜைகள்......
Sriram Srinivasan, Chennai
Heading : கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை புதிய ரயில் ?? மாலா ஶ்ரீ
Comment : வந்தே பாரத் கத்ரா வரை வந்து விட்டது... காஷ்மீர் வரை அதே ரயிலில் பயணிக்க முடியும் கூடிய விரைவில்..... இது முடிந்தால் ஒரே ரயில் கண்யாகுமரியிலிருந்தும் சாத்தியம்...
Sriram Srinivasan, Chennai
Heading : பல்லிளிக்கும் முற்போக்கு பெண்ணியம் -தில்லைக்கரசி சம்பத்
Comment : தில்லைக்கரசி சம்பத்... நல்லா வரிஞ்சு கட்டி கொண்டு சரமாரியாக திட்டி இருப்பது சரிதான்.... சினிமா சில நிஜங்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் தான் .... ஆனால் அதே நேரத்தில் அந்த நிஜங்களே பல கோடி பேருக்கு முன் உதாரணமாக ஆகிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்..... ஒரு நல்ல மீடியாவை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிக்கும் இவர்களை பார்த்தால் 'குரங்கு' என்றுதான் சொல்ல தோன்றுகிறது.... ஆனால் அது 'குரங்கு' வர்க்கத்தையே அவமதிக்கும் என தோன்றுகிறது....
Sriram Srinivasan, Chennai
Heading : சொர்க்கரதம் - சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Leave a comment
Upload