தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

வாசகர் மெயில்

2024081220083929.jpg

Heading : வலையங்கம்

Comment : 'நான் யார் தெரியுமா... பெரிய ரவுடியாக்கும்' என்று சிலர் வாய் உதார் விடுவதைப் போல், பெரும்பாலான அரசியல்வாதிகள் எல்லா பிரச்னைகளுக்கும் 'சிபிஐ' என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். இது, இருபக்கமும் கூர் தீட்டிய கத்தியைப் போன்றது. ஆனால், அந்த அமைப்பை மழுங்கடித்து விட்டனர் என்பதுதான் நிஜம். பிறகு, வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும்?

தமிழ்செல்வன், மாயகிருஷ்ணன், வலங்கைமான்

Heading : அமெரிக்காவில் ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாடு - நீண்ட நேரடி ரிப்போர்ட் சாயிராம்

Comment : வந்தால் நன்றாக இருக்கும்.வந்த பின்ன பார்க்கலாம். பார்க்கவன் Reston VA USA

Heading : "ஊட்டி புதிய கலெக்டர் புது முயற்சி சபாஷ் " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : நல்ல முயற்சி.பாராட்டுக்கள் பார்கவன் Reston VA USA

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : Glamor for increasing circulation! Bhargavan Reston VA USA

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : அனுபமா பரமேஸ்வரனின் அனுபவம் பேசுகிறது.. எம். ஆர். மூர்த்தி, மும்பை.