ஐந்து மொழிகளில் ராஷ்மிகா டப்பிங்
தமிழ், தெலுங்கு, படங்களில் நடித்து வரும் ராகுல் ரவீந்திரன் தெலுங்கில் இரண்டு படங்கள் இயக்கி இருக்கிறார். தற்சமயம் தி கேர்ள் ஃப்ரெண்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முதல் முறை மலையாளத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா. இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசி இருக்கிறார் ரஷ்மிகா.
நயன்தாரா
படத்தில் நடிக்க 10 கோடி கேட்கும் நடிகை நயன்தாரா. ஒரு நிமிடம் விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் வாங்குகிறார்.
மூன்று வேடத்தில்
அடுத்து அஜித் நடிக்கும் படத்தில் அஜித்துக்கு மூன்று வேடமாம்.
திரிஷா
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை ரசிகர்களின் அபிமான நடிகையான திரிஷா தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவரது சம்பளம் 12 கோடி அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்தார். இப்போது அவரைப் பின்னுக்கு தள்ளிவிட்டு திரிஷா சம்பளத்தில் அந்த இடத்திற்கு முன்னேறி விட்டார்.
துஷாரா விஜயன்
நடிகர் விக்ரம் சித்தா இயக்குனர் அருண்குமார் இயக்கும் படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் எஸ் கே சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக தூஷரா விஜயன் நடிக்கிறார்.
சுட சுட
டிவிட்டர் சமுக வலைதளத்தில் 10 வருடங்களாக நடிகை த்ரிஷா பக்கம் சக்கை போடுகிறது கவுரவப்படுத்தி படம் வெளியிட்டுள்ளனர்
Leave a comment
Upload