தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2023928102005435.jpg

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice article.

Karthick, Usa

Heading : வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : திருமதி. சரளா அவர்களின் கைவண்ணத்தில் மற்றும் ஒரு முத்து. வர்ணனை நமை அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறது. புகைப்படங்கள் கண்களுக்கு விருந்து. மிகவும் அருமை.வாழ்த்துக்கள்🤝

Anbu, Vellore, Tamil Nadu

Heading : வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Another awesome article👌👌👌

Kani Maadhavan, Washington DC

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 39- பரணீதரன்

Comment : தீர்த்தப் பாத்திரம் (முழுவதுமாக காலி செய்யப்பட்ட பாத்திரம்) தீர்ந்த பாத்திரம் - இந்த பதத்திற்கும் அதே அர்த்தம் பொருந்துமா? " *ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே* " - பவணந்தி முனிவர் - அருமையாக சுருக்கமாக சொல்லி அசத்துகிறார்....👌 பரணிதரன் அதை அழகாக விளக்குகிறார் 👌

சீராம் , சென்னை

Heading : வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderfully written!

Varshinee , Cork

Heading : 320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு ! மாலா ஶ்ரீ

Comment : Very interesting article. Please may I have the name of this country in English? S Bhargavan VA USA

விகடகவி ஆ.குழு : கூகுள் சொல்வது SEBORGA

Heading : “புடின், நீ போரை நிறுத்தாவிடின்!” - எஸ்.ஶ்ரீதுரை

Comment : புடின் புடிச்சார் பாருங்க முடின்னு இருக்கான்னு ! இலக்கணம் மொழி அறிவு இருக்கும் புடின் எழுதிய கவிதை இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை! அல்டிமேட் நகைச்சுவை. வரிக்கு வரி சிரிப்பு. வாழ்த்துகள்

ரிஷபன், ஸ்ரீரங்கம்

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful summary of your observation Well done

Viji Nags, Louisville

Posted Date : 21/10/2023 10:52:55 am

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful summary

Viji Nags, Louisville

Heading : வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Beautiful article using இரட்டைக் கிளவி words too nic

Rajavel , Kancheepuram

Heading : வண்ணமயமான அமெரிக்க இலையுதிர்காலம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : The article clearly articulated the experience of New England in fall. Nice one !!

Harish , USA

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful descriptive article — it shows how much attention you pay to your surroundings :)

Mridula , Toronto

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : கட்டுரை மிகவும் அருமை. வர்ணனை மிக சிறப்பு. உடன் இருந்து ரசித்த உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள் சரளா.

Anbu, Tamilnadu

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : சரளா, உங்கள் கட்டுரையை படித்த போது, Charles River Esplanade ஐ உங்களுடனே நடந்து சுற்றி பார்த்தது போல இருந்தது. அந்த இடம் எவ்வளவு ரம்மியமானது என்று உங்கள் கட்டுரையை படிக்கும் போது தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் கூடியது. சுவாரஸ்யமான கட்டுரையை வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.

Sujatha Amuddhu, Singapore

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Boston nagarain kodai kala azhgai neril partha anupavathai earpaduthiyathu ungal katturai.... Nandri thozhi.. Valthukal🤝💐💐

Thulasi Bhuvaneshwaran, Coimbatore

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 38 : பரணீதரன்

Comment : நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தாலும், இந்த அளவுக்கு ரத்தின சுருக்கமாக விளக்கம் தந்ததை பாராட்ட வேண்டும்...👏👏👏 திறை க்கு வரி என்ற விளக்கம், படித்தவுடன் நடிகர் திலகம் சிவாஜியின் பராசக்தி வசனம்தான் ஞாபகம் வந்தது... அண்ணம் - 'வாயின் ஒரு பகுதி' என்று தெரியாது...😨 பிழையே பிழைப்பென பிழைப்போரை பழிப்பதன்றி....நல்ல சாட்டையடி👌👌

சீராம் , சென்னை

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful article.

Raja, Kancheepuram