நான்
எதைக் கட்டுப்படுத்தமுடியாது? :- என் கட்டுப்பாட்டில் இல்லா
- கடந்த காலம்
- எதிர்காலம்
- மற்றவர்களின் செயல்கள்
- மற்றவர்களின் கருத்துக்கள்
- என்னை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை
- மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதை
- என் செயல்களின் முடிவு
- மற்றவர்கள் தங்களை எப்படி கவனித்துக்கொள்கிறார்கள்? என்பதை
எதைக் கட்டுப்படுத்த முடியும்? :- என் கட்டுப்பாட்டில் உள்ள
- என் எல்லைகள்
- என் எண்ணங்கள் மற்றும் செயல்கள்
- நான் நிர்ணயித்த இலக்குகள்
- நான் என் ஆற்றலை எதற்கு செலவிடுகிறேன்? என்பதை
- எனக்கு நானே எப்படி பேசுகிறேன்? என்பதை
- எனது சவால்களை நான் எவ்வாறு கையாள்கின்றேன்? என்பதை
Leave a comment
Upload