தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Very nice article Sarala.

Johncy, Usa

Heading : கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 17 - காவிரி மைந்தன்

Comment : பிரமிப்பாக உள்ளது. இப்பாடலை வெகு நாட்களுக்குப் பிறகு இப்போது கேட்டேன். 'Making of the song' மிகவும் அருமையாக எழுதியுள்ளார். பகிர்ந்தமைக்கு நன்றி.

Sundaram, K, சென்னை

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : This article gives a complete understanding of Christmas Tree's birth and how it has evolved to become such a decorative symbol of joy and Celebration. Thanks to the author to have given it in a simple format understandable to all of us. Nicely rendered.

Jayanthi, Chennai

Heading : கரண்ட் வருமா? - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : அருமை

Seethalakshmi , Trichy

Heading : காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது - மாலா ஶ்ரீ

Comment : இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழர்களே முன்னோடிகள் என்பதில் மகிழ்ச்சி

Heading : ஹாய் டியர் மதன்

Comment : மதன் சார் மதன் சார் தான். ஒவ்வொன்றும் நச் நச் நச்.

ராகவன், சென்னை

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Very nice ... explanation super.. Congratulations

Leelavathy, Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Very nice article and a very nice collection of pictures. I had seen the tree at Rockefeller center but wasn't aware of the history. Merry Christmas.

Prabha, Canada

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Beautiful articulation,with lot of effort put in by the author to make it very informative.Congrats

Mrs.Sudha Saiprasad, Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Good writing about the history of Christmas tree. Beautifully narrated.

Harish, Massachusetts

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Interesting read! Kudos to the author for keeping the audience engaged with interesting information and colorful pictures.

Kani Maadhavan, Washington DC

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Super sarala,nice tamil words,way of writing excellent,we expect more articles from you, keep rocking

Poonkodi , Arcot,india

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice article

Jayashree, Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice 👌

Jayashree.J, Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Merry Christmas 🎄 ⛄ Nice article Mrs.Sarala Jayaprakash 🤩 Kudos first for enjoying the Season & Wishing you, your Near&Dear family,friends a happy super super New Year 2023. We are expecting lots of articles for all seasons from you ☺️😎

Indhushree KS , Chennai, India

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Arumaiyana katturai.. padikka padikka aacharyamootum varalaatru thagaval.. padipavarai salippu aakkamal miga nerthiyana katturai vadibamaippu.. melum pala katturaigal neengal yeludha vendum.. aarvamudan kaathu kondum erunkum - ungal pudhiya rasigan thambi Sathyaraj mattrum thangai Sneha

Sathyan&Sneha, Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice explanation about Christmas ,, keep rocking

Akshaya , Chennai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : So beautifully composed, with lots of thoughtful content!

Varshinee Sathyanarayanan , Cork, Ireland

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Interesting article with a good narration Sarala. It was very informative and learnt the history of the Christmas tree. Looking forward to more such articles from you.

Sujatha , Singapore

Heading : மும்பை டு சபரிமலை பாதயாத்ரி - ராத்தோட்

Comment : அருமையான பதிவு..என்னே பக்தி.என்னே முயற்சி..வாழ்க..

Murali , Bangalore

Heading : மும்பை டு சபரிமலை பாதயாத்ரி - ராத்தோட்

Comment : சந்த்ரசேகர் ராத்தோட் ஐயப்பன் சாமிக்கு எனது பணிவான வணக்கங்கள்.ஃ🙏🙏🙏🙏🙏. ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏

Chandra Ramakrishna., Chennai.

Heading : ஹாங்காங் கிறிஸ்துமஸ் - ராம்

Comment : Happy Happy Christmas.,🎉🎂🌺🥳🌸🌹,, Merry Christmas.

Chandra Ramakrishna , Chennai.

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice article and good information about christmas tree... Thanks to Author and Vikatakavi.

Siva, Dubai

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Well done for capturing the holiday spirit in Tamil!

Mridula, Toronto

Heading : கரண்ட் வருமா? - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : எப்பவுமே பெரிசுங்க தனது பழங்கதைகளை கூறும்போது எனக்கும் கடுப்பாத்தான் இருக்கும். அய்யாசாமி கதையை படித்ததும், தன்னிடம் யாராவது பேசமாட்டாங்களா என்ற ஏக்கத்தை போக்க, புத்தாண்டு சப்தமாக ஏற்று நடக்க முயற்சிப்போம்.

ராமசாமி, சுலோச்சனா, திருவில்லிபுத்தூர்

Heading : கனவு - சத்யபாமா ஒப்பிலி

Comment : சத்யபாமா ஒப்பிலியின் கனவு கவிதை நிதர்சமாக மெய்ப்பட வேண்டும். மிக அருமை.

சிவராஜ், பாத்திமா, தூத்துக்குடி

Heading : அழுதால் மரண தண்டனை - மாலா ஶ்ரீ

Comment : அடப்பாவி... எல்லாரும் 11 நாள் துக்கத்தை அழுது நீர்க்கடுப்பு சொல்வாங்க. இந்த ஆளு என்னடான்னா, சத்தம் போட்டு அழுதா மரண தண்டனைனு சொல்றாரு. பெண்கள் நாடு திண்டாட்டம் தான்!

சிவகாமி, குமரகுரு, மயிலாடுதுறை

Heading : நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் - ஜெர்மன் டையரி கார்த்திக் ராம்.

Comment : நடுவுல கொஞ்ச நாள் காணாமப் போனோம் என்பதை நாசூக்காக பயண கட்டுரை போல், ஜெர்மன் டைரி பக்கத்தை திறந்துவிட்டிருக்கார் கார்த்திக் ராம்.

சுமதி ஆனந்த், ராஜபாளையம்

Heading : கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை ! – ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களின் குறிப்புகளுடன் மிக அழகாக விளக்கியுள்ளார். மிக அருமையான பதிவு. ஒருவேளை, இவர் யாருக்கேனும் முயற்சித்து துப்பறிந்தாரோ?!

ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : வலையங்கம்

Comment : காதி, கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது ரொம்ப அநியாயம். ஒரு பக்கம் பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கோடிக்கணக்கான வங்கி கடன்களை தள்ளுபடி செய்துவிட்டது, மறுபக்கத்தில் சாமான்ய மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி எந்த வகையில் நியாயம்?

ராதா வெங்கட், மரகதம் மாணிக்கம், ஆலப்பாக்கம்

Heading : விகடகவி மார்கழி ஸ்பெஷல் அத்விகா குட்டி.....

Comment : விகடகவியின் மார்கழி ஸ்பெஷலில் அத்விகா குட்டியின் பரதநாட்டிய நடன அசைவுகள் செம் தூள். இதுக்கு முன்னாடி டிசம்பர் இசைக் கச்சேரிகள் எல்லாம் ஜூஜுபி!

ரேணுகா ஹரி, கலா கார்த்திக், வடபழனி

Heading : ஹாய் டியர் மதன்

Comment : 'குஷாலான கைலாசா வாழ்க்கையை அனுபவித்துவிட்டு கெட்டு போய்விடுவேனோ?' என மதன் சாரின் மனதில் லேசான ஆசை இருக்கு போலிருக்கே! இம்மாதிரி கேள்வி கேட்டு அவரை ஏம்ப்பா சபலப்படுத்தறீங்க?

மகாலட்சுமி, சௌந்தர்யா, பெங்களூரு

Heading : " கிறிஸ்துமஸ் விழா தயாரிப்பு " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : கிறிஸ்துமஸ் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஸ்வேதா அப்புதாஸின் வர்ணனைகள், பேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கு!

சியாமளா விஸ்வம் , அகமதாபாத்

Heading : ஹாங்காங் கிறிஸ்துமஸ் - ராம்

Comment : என்னது... ஹாங்காங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா? ஆச்சரியமாக இருக்கே! ராமின் படங்களும் கட்டுரையும் மிக அருமை! ஒரு டவுட்... அங்கு பண்டிகைகளை கொண்டாட சீனாக்காரன் விடறானா?!

ராஜ்குமார், பெர்னாண்டஸ், செகந்திராபாத்

Heading : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறு - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : கிறிஸ்துமஸ் மரம் அமெரிக்காவுக்கு வந்த வரலாறா? சரளா ஜெயப்பிரகாஷின் கட்டுரையை படித்து பிரமித்து விட்டோம். மொத்தத்தில், விகடகவியின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வாசகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்!

செங்குட்டுவன், மணிபாரதி, புதுடெல்லி

Heading : திருச்சபையில் தீந்தமிழ் - மரியா சிவானந்தம்

Comment : மரியா சிவானந்தம் தின் திருச்சபையில் தீந்தமிழ் என்ற கட்டுரையை படித்ததும், ஓரளவு தமிழ் படிக்க தெரிந்த எங்களுக்கு, அவரது கைவண்ணமே ஸ்பெஷல்தான் என பாராட்டத் தோன்றியது.

பாத்திமா, லாவண்யா, செந்தில், கோவை

Heading : ஊட்டி - " கிறிஸ்துமஸ் சிறப்பு கொண்டாட்ட மார்க்கெட் " - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட சிறப்பு மார்க்கெட் ஸ்வேதா அப்புதாஸின் நளினி எழுத்து நடையில் மிளிர்கிறது. அனுபவித்து எழுதுகிறார் போலும்!

செபாஸ்டியன், மோனோலிசா, காங்கேயம்

Heading : நினைவுப் பேழையின் திறவுகோல் -கிறிஸ்துமஸ் மரியா சிவானந்தம்

Comment : நினைவு பேழையின் திறவுகோல் -கிறிஸ்துமஸ் என்ற மரியா சிவானந்தத்தின் கட்டுரை வரிகளில் ஆத்மார்த்த ஈடுபாடு தெரிந்தது. சபாஷ்!

சுகந்தி ராஜகோபால், மன்னார்குடி

Heading : உலகக்கோப்பை –ஒர் ரவுண்ட் அப்!-ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : கத்தாரில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டி பற்றிய ராஜேஷ் கண்ணா வின் வர்ணனைகளும் படங்கள், வீடியோக்கள் நேரடி ஒளிபரப்பாக எங்களின் மனதில் நின்றது.

வெங்கடநாராயணன், அலமேலு, மஸ்கட்

Heading : நம்ம ஸ்கூல் திட்டம் - குளறுபடியின் உச்சம் - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

Comment : நம்ம ஸ்கூல் பவுண்டேஷனைகூட ஒரு தனியார் அமைப்பிடம்தான் தமிழக அரசு ஒப்படைத்து இருக்கிறது. இது அரசு பள்ளிகளை கைவிடும் மறைமுக திட்டம் என்பது போன்ற விமர்சன வரிகள் நிதர்சனமான உண்மை. இதை உள்ளவர்களும் மறுக்க முடியாது.

பிரபாவதி ராம்கோபால் , திருவெறும்பூர்