கடந்த பல ஆண்டுகளில் நிகழாத அதிசய நிகழ்வாக, வரும் 2021-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஞாயிறு முதல் சனி வரை எல்லா கிழமைகளும் 4 முறையும், சில கிழமைகள் 5 முறையும் வரும்.
ஆனால், 2021-ம் புத்தாண்டில் வருகிற பிப்ரவரி மாதத்தில், இதுவரை காணாத அதிசயமாக, 7 கிழமைகளும் 4 நாட்களுக்கு மட்டுமே வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் எந்த கிழமையும் 5-வது முறை வரவில்லை. அனைத்து கிழமைகளும் 4 முறை மட்டுமே வருவதால், இம்மாதத்தை அதிசய மாதமாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
Leave a comment
Upload