தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம் - நமக்கு புத்தாண்டு தமிழா? ஆங்கிலமா? - புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

20210001225933810.jpeg

இன்று நவீன விஞ்ஞானத்தில் வானில் பறக்க விடப்படும் செயற்கைக் கோள்கள், மற்றும் அறிவியலின் உதவி கொண்டு கணிக்கப்படும் கிரகணங்கள், மற்றும் விண்வெளி மாற்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கத்தில் நம் தமிழ் நாட்காட்டிகளில் காட்டியதெப்படி.???

ஆச்சரியமான நாட்குறிப்பு சந்தேகங்களை தெளிவுற விளக்குகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன், இந்த வார தெளிவு தரும் இந்து மதம் பகுதியில்.

நமக்கு புத்தாண்டு தமிழா? ஆங்கிலமா? பஞ்சாங்க வகை, கணக்கிடும் முறை ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்.

- பக்திமான்