தொடர்கள்
பொது
கோலப்போட்டி 

கோலப்போட்டி

20201129162325451.png

அன்பின் ‘விகடகவி’ வாசகியரே...

மார்கழி, புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகைகள் வரிசை கட்டி வரும் காலம் இது.

உங்கள் கலையுணர்வை, அழகுணர்ச்சியை வெளிப்படுத்த நீங்கள் உங்கள் வாசலில் இடும் கோலங்களை அனைவரும் பார்த்து, ரசிக்க வேண்டாமா..?

உங்க கோலங்களை ‘கிளிக்’ செய்து விகடகவி டிஜிட்டல் இதழுக்கு அனுப்புங்க.

அழகிய கோலங்கள் வரும் இதழ்களில் வெளியாகும்.

சிறந்த கோலங்களுக்கு பரிசும் உண்டு.

அனுப்பவேண்டிய முகவரி: info@vikatakavi.in

இறுதி நாள் 17 ஜனவரி 2021.

கோலத்தை அனுப்புங்க, பரிசை அள்ளுங்க..!