மஹாபெரியவாளின் ஹாஸ்ய அனுபவங்கள்!!
சர்வஞன் சர்வ வ்யாபி காஞ்சி மஹாபெரியவாளின் திருவிளையாடல்கள், எண்ண எண்ண இனிப்பவை, எண்ணிக்கையில் அடங்காதவை. அதிலும் அவர் சொல்லும் ஹாஸ்ய கருத்துக்கள் மிக நுணுக்கமாய் இருக்கும். கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால், பெரியவா அசராமல் ஜோக் சொல்லுவார். கேட்பவர்கள் ரொம்ப நேரம் கழித்து தான் புரிந்து சிரிப்பார்கள். அதே நேரம் குழந்தைகளை பார்த்த உடனே தானும் குழந்தையாய் மாறி விளையாடத் துவங்கி விடுவார். அந்த ஹாஸ்யமே தனி தான்.
இந்த காணொளியில் போட்டோ சீதாராமன் சொல்லும் அனுபவம் முழுவதுமே ஹாஸ்யம் தான்.... அவர் பெரியவாளிடம் ரசித்த அனைத்து ஹஸ்யங்களையும் சொல்கிறார். நமது விகடகவியின் தீபாவளி சிறப்பிதழுக்கு ஏற்றதாய் அமைகிறது....
வாருங்கள் ரசிப்போம்... சிரிப்போம், அனுக்கிரஹம் பெறுவோம்...
Leave a comment
Upload