தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம்! தீபாவளியின் சிறப்பு என்ன? - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

20201013074532802.jpeg

தீபாவளி வெறும் பண்டிகையல்ல.

இந்துக்களின் அடையாளம். நம் வாழ்வியல் முறை.

அது சந்தோஷத்தின் குறியீடு. மகிழ்ச்சியின் வெளிப்பாடு. தீபாவளி ஒரு உணர்வு.

இந்தக் கால இளைஞர்களுக்கு தீபாவளி என்றால் புது திரைப்படம், புதுத் துணி என்பது போக அதிலுள்ள சூட்சமத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தீபாவளியின் சிறப்புக்கள் என்ன? விளக்குகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் அவர்கள்.

பக்தி மான்.