தொடர்கள்
விளையாட்டு
தோனி மீண்டு(?)ம் வருவாரா - விகடகவியார்.

2025031206513049.png

தோனி சாதிக்க வேண்டியது எதுவும் பாக்கியில்லை.

தேட வேண்டிய புகழ் எதுவும் இல்லை.

பணத்திற்கோ பஞ்சமேயில்லை.

ஓய்வு பெறலாம் தான். ஆனால் அவரை அந்த டீமும் ரசிகர்களும் விடமாட்டேன் என்கிறார்களே என்ன செய்ய ??

ருத்ராஜ் கெய்க்வாட் கையை உடைத்துக் கொண்டு தோனி தான் இனி கேப்டன் என்றவுடன் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்து தொலையாதா என்று தான் ஒவ்வொரு தோனி ரசிகரும் எதிர்பார்த்தார்கள்.

அரஸிடம் இந்த வாரம் அட்டைப் படம் தோனி என்று சொல்லி அது வந்த இரவுக்குள் கேவலமான இன்னொரு உதை. அந்த கேள்விக்குறி தான் சரி.

20250312065212897.jpg

ஆள விடுங்கடா சாமி. தோனி தொடர்வாரா... இல்லையாங்கறது இப்போ ரொம்ப முக்கியம் ??

போவியா....என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் மட்டும் சத்தமாக கேட்கிறது.