Heading:"சொல்லணும்னு தோணுச்சு..." (5) - என் குமார்
Comment: உண்மையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு குருவியின் முலம் ஒரு குருவின் தோற்றத்தையே சொல்லிவிட்டீர்கள்.அருமையான குரலா! மென்மையான குரலா! எங்களின் காதுகளை விட்டு செல்லவில்லை! நன்றி விகடகவி ஆசிரியர் மதன் சாருக்கு வாழ்த்துக்கள்.
சுலோசனா மணி ,பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்
Heading : எழுதிக் கிழித்தவை ! 2 தலைப் பிரசவ தவிப்பு !!- மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்
Comment : ஆர்.நடராஜன் அவர்களின் தொடர் தொடர்ந்து டாப் கியரில் போகும் என்று நினைக்கிறேன். எந்தெந்த அரசியல்வாதி முகமூடிகள் எழுதிக் கிழியப் போகிறதோ... பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜேந்திரகுமார், கண்ணதாசன் நகர்
Heading : பெண் குதிரை - சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (5) - என் குமார்
Comment : 'குரு'விக்கு நன்றி. என் குமார் அவர்களுக்கும்.
Pithan Venkatraj , Chennai
Heading : பெண் குதிரை - சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : ரம்யாவின் பளீச் பேச்சு 👌
Prabha, Perambur
Leave a comment
Upload