தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2024112715532017.jpg

Heading : நான் கொண்டாடிய கிறிஸ்துமஸ் -லாவண்யா மணிமுத்து

Comment : Very nice ma, when I read this story I feel the place in my imagination . Emotional writing .

Anusha B, Chennai

Heading : நியூயார்க் நகரில் ஒளித்திருவிழா ஒரு நேரடி ரிப்போர்ட் - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Good narrative

Manoj, Chennai

Heading : நியூயார்க் நகரில் ஒளித்திருவிழா ஒரு நேரடி ரிப்போர்ட் - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Very nice article. Karthigai yai US il paartha ungalin konam arumai . Vazhthukal

Sankari Thiyagarajan, Chennai

Heading : நியூயார்க் நகரில் ஒளித்திருவிழா ஒரு நேரடி ரிப்போர்ட் - சரளா ஜெய பிரகாஷ்

Comment : கார்த்திகை தீபம் நம் ஊரில், கிறிஸ்துமஸ் தீபம் அமெரிக்கா வில்.... Nice comparison.

Siva, Muscat

Heading : சொல்லணும்னு தோணுச்சு... (2) - என் குமார்

Comment : கிளி தங்களுக்குச் சொல்லித் தந்ததை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தீர்கள். தங்களுக்கு நன்றி சொல்லத் தோணுச்சு என் குமார் சார்.. நன்றி.

Pithan Venkatraj , Chennai

Heading : பறவைகள் பலவிதம் !! இந்த வாரம் சாம்பல் நாரை - ப ஒப்பிலி

Comment : ஏன்... கசக்ஹ்தானில் உடுப்பி ஓட்டல் இல்லையா? எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் - ராம்

Comment : ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் இருக்கட்டும்.. விகடகவியாருக்கு எட்டு வயது என்பதை, அட்டையில் அவரை மீசை அரும்பாத கிறிஸ்துமஸ் தாத்தாவாக காட்டித்தான் புரிய வைக்க வேண்டுமா..? எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் - ராம்

Comment : ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் இருக்கட்டும்.... விகடகவியாருக்கு எட்டு வயது என்பதை, அட்டையில் அவரை மீசை அரும்பாத கிறிஸ்துமஸ் தாத்தாவாக காட்டித்தான் புரிய வைக்க வேண்டுமா..?

Heading : சிரிப்பும் சித்திரமும் - தேவா

Comment : கீழே நிற்கும் பொதுஜனம் : கீழே இறங்கி வராமலா போயிடுவீங்க...? உங்களை கவனிச்சுக்கறோம்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

Comment : கவுண்டமணி அண்ணே.... உங்க படம் ரிலீஸ் ஆகாமல் போனதின் பின்னணியில் அந்த ஒத்தை ஓட்டை பதிவு செய்த EVM மெஷினின் சதியே காரணம்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : நியூயார்க் நகரில் ஒளித்திருவிழா ஒரு நேரடி ரிப்போர்ட் - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Beautifully written!

Heading : என் தங்கை கல்யாணி

Comment : சின்ன சின்ன நையாண்டி, சீண்டல் இதற்கிடையே உறவுகளின் பலத்தையும் அழகாய் எடுத்துகூறியது சிறப்பு

Meenakshi Ragupathi , Guduvanchery, chennai

Heading : விகடகவி வாசகர்களுக்காக ஷோபா சந்திரசேகரின் பிரத்யேக கிறிஸ்துமஸ் பாடல் !

Comment : அருமை... அழகான பாடல்... மென்மையான குரலில் இனிமையாக பாடினார்... இயேசு கிறிஸ்துவின் அன்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்... கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

Heading : என் தங்கை கல்யாணி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : என் தங்கை கல்யாணி

Comment : Nice narration and happy ending.

Prabha, Perambur