கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
திருமதி தாரா ஸ்ரீனிவாசன்
மேடம் தான் எங்களுக்கு எல்லாம். இப்படி சொல்லும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தின் அனுபவம்.
பரம்பரை பரம்பரையாக பெரியவா எப்படி அனைவரையும் அனு கிரஹித்து நல்வழியில் நடத்தி கொண்டு சென்றுள்ளார்.
ஸ்ரீ மஹாபெரியவளின் அனுகிரஹத்தால் பல குடும்பங்கள் பல தொண்டுகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
Leave a comment
Upload