தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 108 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2024931104907972.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மஹா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

திரு .தமிழருவி மணியன் அவர்கள்

திரு தமிழருவி மணியன் அவர்களின் அருளுரை அவரது இனிய தமிழில் கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது. ஸ்ரீ ஆடி சங்கரரின் வழக்கை வரலாற்றை நாம் பலரின் மூலம் கேட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த காணொளியும் ஒரு வித்தியாச அனுபவம்.

கடந்த 108 வாரங்களாக நாம் குருவின் அருளை கேட்டு வருகிறோம். அவர்களை பற்றியும் அவர்களது அருளாசியும் வாரம் தோறும் அனுபவித்து வந்தோம். வரும் வாரங்களில் மற்றொரு ஆன்மீக பதிவோடு சிந்திப்போம்.