1.கார்ட்டூன் வரைவதற்கு தோதான இடம் எது?
எனக்கு டைனிங் டேபிள்!
2.பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று அரசியலா?ஆர்வமா?
அரசியலார்வம்!!
3.முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு பழக்கமா?
சந்தித்திருக்கிறேன். பண்போடு பழகுவார். அவர் மகளும், என் மகளும் கிளாஸ்மேட்ஸ்!
4.இன்றைய கவர்ச்சி நடிகை யார்?
ஸாரி! ராங் அட்ரஸ்!!
5. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் நிற்கத் தயாரா?ஓட்டுப் போட நாங்க ரெடி?
ஒரு ஓட்டு!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload